/* ]]> */
Apr 112012
 

பொட்டு கடலை, தேங்காய் ஜாம் – அடுப்பில்லா  சமையல்

தேவையான பொருட்கள்:

1.முந்திரி பருப்பு

2.பொட்டு கடலை

3.தேங்காய்

4.தேன்

செய்முறை விளக்கம்:

முந்திரி பருப்பு, பொட்டு கடலை, தேங்காயை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்

பின் தேன் சேர்த்து அதை  ஜாம் போன்று கெட்டியான திரவமாக  கலக்கவும்.

சத்தான, சுவையான ஜாம் தயார். வேணுமென்றால் கிஸ்மிஸ் பழமும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

..ருக்மணி ராம்குமார்..

Adajan, Surat – 395009.

 

 

tags

cookery , cookery contest , samaiyal kurippu , jam, pottuk kadalai , recipe, recipes, jam recipes

 

சமையல் குறிப்பு , சமையல் குறிப்பு போட்டி , ஜாம் செய்முறை ,பொட்டுக் கடலை ஜாம் , அடுப்பில்லா சமையல்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>