/* ]]> */
Oct 182011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

படம் : பட்டாக்கத்தி பைரவன்

பாடியவர்கள்: எஸ். பி. பி, எஸ்.ஜானகி

இசை: இளையராஜா

நண்பன் அருண் விரும்பிக்கேட்டதின் பேரில் பாடலைத்தேடி பதிவிடப் பார்த்தேன்..ம்ம்..எத்தனை அழகான இனிமையான பாடல்..ஆனால் பிக்ச்சரைசேஷன் ? அப்பாஆ ஆஆஆ…படமாக்கப்படும் விதம் எத்தனை தூரம் ஒரு பாடலின் ரீச்சை அஃபெக்ட் பண்ணுகிறது ? லொகேஷன் என்னவோ அருமையானது தான்..பாக்க தான் முடியல..ஏன்னு கேக்காதீங்க…

அங்கும்ம்ம்ம்..இங்கும்ம்ம்ம்…எங்கும்ம்ம் என்றும் நீஈ ஈ ஈ..என்றும் கொஞ்சும் எஸ்.பி.பி யும் ஜானகியும் ,சூழல் மறந்து நம்மை எங்கோ பறக்கச்செய்கிறார்கள் தான்..மிக அரிதான அழகான பாடல்..

அருண், கேட்டுக்கொண்ட உனக்கு நன்றிகள் நூறு..(கண்ணு கெட்டுப்போச்சுன்னு என்ன திட்டாதே)

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..

எங்கெங்கோ…

ஓ நான் காண்பது உன் கோலமே

அங்கும்.. இங்கும்.. எங்கும்…

ஆ..என்  நெஞ்சிலே..உன் எண்ணமே..

அன்றும்..இன்றும்..என்றும்…

உள்ளத்தில் தேவன் உள்ளே என்ஜீவன்

..நீ..நீ..நீ..

எங்கெங்கோ…

ஆ..கல்லானவன்..பூவாகிறேன்..

கண்ணே..உன்னை..எண்ணி..

ஆ..பூவாசமும்..பொன்மஞ்சமும்..

என்றோ..எங்கோ …ராஜா..

எதற்காக வாழ்ந்தேன்..உனக்காக வாழ்வேன்..

நீ..நான்..நாம்..

எங்கெங்கோ..

தொகுப்பு

..ஷஹி..

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>