/* ]]> */
Mar 202012
 

பஞ்சு மிட்டாய் – கவிதை – கரூர் கார்த்திக்

sky-clouds-serene tamil poem

sky-clouds-serene tamil poem

பஞ்சு மிட்டாயைப்

பங்கு தராத

தன் அண்ணனிடம்

அந்தி மேகத்தைக் காட்டி

கொக்கானி செய்தது குழந்தை. .

                                                               –       கரூர் கார்த்திக் .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>