/* ]]> */
Feb 112012
 

ஒரு நடிகையின் வாக்குமூலம் விமர்சனம் -

ஒரு நடிகையின் வாக்குமூலம் சினிமா விமர்சனம் -

ஒரு நடிகையின் வாக்குமூலம் திரை விமர்சனம்

 

Oru Nadigaiyin Vakkumoolam vimarsanam ஒரு நடிகையின் வாக்குமூலம் விமர்சனம்

oru Nadigaiyin Vakkumoolam vimarsanam ஒரு நடிகையின் வாக்குமூலம் விமர்சனம்

ஒரு நடிகையின் வாக்குமூலம் விமர்சனம்

குழு

நடிப்பு : சோனியா அகர்வால், ஊர்மிளா உன்னி, ஜித்தன் ரமேஷ், கோவை சரளா, கஞ்சா கருப்பு

இசை : ஆதீஷ்

தயாரிப்பு : புன்னகைப் பூ கீதா

இயக்கம் : ராஜ்கிருஷ்ணா

எதிர்ப்பார்ப்புகள் :

கவர்ச்சி தூக்கலாக வெளிவந்த சோனியா அகர்வால் ஸ்டில்ஸ்

சோனியா அகர்வாலின் ரீ என்ட்ரி படம்

இந்தியில் சமீபத்தி இதே தீமில் வந்த டர்டி பிக்சர் சூப்பர் ஹிட்டானது

கதை :

ஒரு டிவி ரிப்போர்டர்  பிரபலமான நடிகைகளைப் பற்றிய தகவல் திரட்டுகிறார். அப்போது அவர் பிரபலமாகி பின் திடீரென காணாமல் போன ஒரு நடிகையைப் பற்றி கேள்விப்பட அவரைப் பற்றி ஆராயும்போது அவர் விட்டுச்சென்ற டைரி கிடைக்கிறது.

ஃப்ளேஷ்பேக் : சோனியா அகர்வால் கிராமத்துப் பெண் ( நம்புங்கப்பா இப்பல்லாம் கிராமத்துப் பொண்ணுங்க கூட சேட்டு பொண்ணுங்க மாதிரி ஃபேர் அண்ட் லவ்லி யூஸ் பண்ணி ஆயிடறாங்களாமாம் ஹி ஹி )

வறுமையில் வாடும் அவர் குடும்பம். சந்தர்ப்பவசத்தால் சோனியாவும் அவர் அம்மாவும் சென்னை கோடம்பாக்கம் வந்து சினிமா சான்ஸ் தேடுகிறார்கள். கோடம்பாக்கம் அவர்களுக்கு வலை விரிக்க சான்சுக்காக எதையும் செய்ய துணியும் அம்மாவும் தயக்கம் காட்டும் மகளுக்கும் வேறுபாடு. ஆனாலும் சோனியா பிரபல நடிகை ஆகிவிடுகிறார். ஆனால் புகழ் மாயையில் கரைந்து போகும் ஆபத்து அவரை சூழ்கிறது. அதிலிருந்து தப்பினாரா என்பதுதான் கதை

நடிப்பு :

சோனியா அகர்வால் :

oru nadigaiyin vakkumoolam vimarsanam ஒரு நடிகையின் வாக்குமூலம் விமர்சனம்

ஒரு நடிகையின் வாக்குமூலம் விமர்சனம்

சோனியா அகர்வால் செல்வராகவன் படம் தவிர்த்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அது இந்தப் படம் தான். ஆரம்பத்தில் வெகுளி பெண்ணாக நன்றாக செய்திருக்கும் அவர் பிற்பாதியில் ஒரு நடிகை ரோலில் அழுத்தம் காட்ட முடியாமல் திணறுகிறார். ஆனால் அப்படி இப்படி தன் உடலை ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து விட்டதி நமக்கு படம் முழுக்க காட்டு காட்டு என காட்டி புரிய வைக்கிறார் ஹி ஹி.

ஊர்மிளா உன்னி : புதுப் பொண்ணு. மலையாள இறக்குமதி. நல்லா நடிச்சுருக்கு.

ஜித்தன் ரமேஷ் : ஒரு பாட்டுல இவரும் ஆடறாரு ஹி ஹி.

கஞ்சா கருப்பு : விவேக் வடிவேலு சந்தானம் மாதிரி இவரும் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர் வச்சுக்கறது நல்லது. சிரிப்பே வரல ! எரிச்சல்தான் வருது !

இசை :

ஆதீஷ் பாடல்கள் தியேட்டரில் கேட்கையில் தாளம் போட வைத்தாலும் மனதில் பதியவில்லை.

ஒரு நடிகையின் வாக்குமூலம் திரை விமர்சனம்

ஒரு நடிகையின் வாக்குமூலம் திரை விமர்சனம்

இயக்கம் :

ராஜ்கிருஷ்ணா ஒரு போல்டான சப்ஜக்டை தொட்டிருக்கிறார். நடிகையின் கதைஅயை காட்டுகையில் இன்னும் கொஞ்சம் துணிச்சல் தேவை. அது இவரிடம் இல்லை. சீன்களில் குறிப்பாக பிற்பாதியில் இன்னும் அழுத்தமாய் சொல்ல வந்ததை சொல்ல தவறிவிட்டார். முற்பாதியிலும் காமெடி என்ற பெயரில் கதையையே சைட் ட்ராக் செய்து விட்டார். டர்டி பிக்சரில் வாழ்க்கையையே சொன்ன மாதிரி ராஜ்கிருஷ்ணா செய்யவில்லை. நிறைய சீன்கள் மெலோ ட்ராமா ஆகிவிட்டது. ஆனாலும் ஒரு நடிகையின் வாக்குமூலத்தை பலான படமாக ஆக்காததற்காக பாராட்டலாம்.

ஒரு நடிகையின் வாக்குமூலம் சோனியா அகர்வால் oru nadigaiyin vakkumoolam sonia agarwal

ஒரு நடிகையின் வாக்குமூலம் சோனியா அகர்வால் oru nadigaiyin vakkumoolam sonia agarwal

பார்க்கலாமா ? :

அப்படி ஒண்ணும் முக்கியமான படமில்லை.

ஃபைனல் வெர்டிக்ட் :

ஒரு நடிகையின் வாக்குமூலம் – இது டர்டி பிக்சர் இல்லை.

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>