/* ]]> */
Mar 152012
 

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள்

 

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் ok ok songs lyrics

ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் ok ok songs lyrics

வஞ்சரம் மீனு வவ்வாலு :

ஒரு ஃபோக் டைப் பாடல். நா .முத்துக்குமார் வரிகளுக்கு நரேஷ் ஐயரும் வேல்முருகனும் குரல் கொடுத்திருக்கிறார்கள்

 

வந்தா தொட்டுக்கோ பென்னி தயாளின் குரலில் ஒரு சூப்பர் ஹாரிஸ் பாடல்
அகிலா அகிலா – ஆலாப் ராஜ் சின்மயி குரலில் ஒரு பெப்பி ஃபாஸ்ட் பாடல் . நா முத்துகுமார் ஹாரிசின் இசை வேகத்துக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.
அழகே அழகே அழகின் அழகே – மதுமிதாவும் முகேஷும் அழகாக இசைந்து உருகி பாடிய பாடல் . மிகப் பொருத்தமான நா முத்துக்குமார் வரிகள்
அடடா ஒரு தேவதை வந்து போகுதே – கார்திக் குரலில் ஒரு சூப்பர் டெம்போ பாடல்

 

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ட்ரெய்லரை இங்கே பார்க்கவும்

oru kal oru kannadi movie trailer

ஒரு கல் ஒரு கண்ணாடி ட்ரெய்லர்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>