/* ]]> */
Mar 122012
 

 அடுத்த ரஜினி படம் டைக்டர் கேவி ஆனந்த் ஈராஸ் நிறுவன தயாரிப்பு

 

rajini kv anand - rajinikanth next movie

rajini kv anand - rajinikanth next movie

‘கோச்சடையான் ‘படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அடுத்த படத்துக்கான கதையை ஒரு டைரக்டரிடம்  கேட்டு ஒ.கே பண்ணிவிட்டார் ரஜினி. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ‘ராணா’ படத்துக்காக அறிவிக்கப்பட்ட அத்தனை  டெக்னிஷியன்களும் இடம் பெறுகிறார்கள். டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் மட்டும் மிஸ்ஸிங். வித்தியாசாமான அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கப்போவது டைரக்டர் கே.வி.ஆனந்த்.

வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியபோது தப்பிவந்த நாகப்பா ‘வனயுத்தம் ‘ படத்தில் அர்ஜுனோடு நடித்து வருகிறார். சினிமாவுல ஆக்ஷன் கிங்கான அர்ஜுன், ‘நடுராத்திரியில், வீரப்பனிடமிருந்து தப்பிச்ச நாகப்பாதான் நிஜ ஆக்ஷன் கிங்.’ என்று மெய் சிலிர்க்கிறார்.

‘துப்பாக்கி’யில் ஹாரிஸ் ஜார்ஜின் இசையில் ஒரு பாட்டு பாடிவிட்டார், விஜய். படல் வரிகளை அமைத்தவர் வைரமுத்துவின் வாரிசு கார்க்கி.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>