/* ]]> */
Nov 262012
 

புத்தாண்டு பலன் 2013 – ஆண்டு பலன் 2013 – ராசி பலன் 2013

புத்தாண்டு பலன் 2013 – ஆண்டு பலன் 2013 – ராசி பலன் 2013

 

puthandu palan puthu varuda palan rasi palan 2013 ராசி

puthandu palan puthu varuda palan rasi palan 2013 ராசி

 

முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மூன்றாம் கோணம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த வருடம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்துகொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன.  சனி பகவான் ஆண்டு முழுவதும்  துலா ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர், 18.2.1013 முதல், 6.7.2013 வரை வக்கிரம் அடைகிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம்  செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும் 27.5.2013 முதல் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். குரு ஆண்டின் தொடக்கம் முதல் 30.1.2013 வரையிலும், ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல், ஆண்டின் இறுதி வரையிலும் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். வக்கிர சஞ்சாரத்தின்போது, கிரகங்கள் தரும் கெடு பலன்கள் உங்களை ஒன்றும் செய்யாது. மாறாக நன்மை பயக்கும். சனி, குருவைத் தவிர ராகு, கேது எனும்  சர்ப்பக் கிரகங்கள் முறையே துலா ராசியிலும் மேஷ ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள்.

கெடுபலன்கள் சொல்லப்பட்டிருக்கும் ராசிக்குரியவர்கள் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவரவர் ஜாதக அமைப்பின்படியுள்ள திசா-புத்திப் பலன்களைப் பொறுத்தே  பலன்கள் அமையும். மேலும், திசா-புக்தி மிகவும் பலமாக  அமைந்திருந்தால், கோச்சார பலன்களின் கெடு பலன்கள் அவ்வளவாக எதுவும் செய்யாது. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பின்பற்றி செய்து வந்தால், எந்த தீங்கும் அண்டாது.

வாழ்க வளமுடன்!. இந்தப் புத்தாண்டு இனிய ஆண்டாக மலரட்டும். !

பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !

மூன்றாம் கோணம் ஆண்டு பலன் – அனைத்து ராசிகளும்

2013 மேஷ ராசி

2013 மேஷ ராசி

2013 ரிஷப ராசி

2013 ரிஷப ராசி

2013 மிதுன ராசி

2013 மிதுன ராசி

2013 கடக ராசி

2013 கடக ராசி

2012 சிம்ம ராசி

2013 சிம்ம ராசி

2013 கன்னி ராசி

2013 கன்னி ராசி

2013 துலா ராசி

2013 துலா ராசி

2013  விருச்சிக ராசி

2013 விருச்சிக ராசி

2013  தனுசு ராசி

2013 தனுசு ராசி

2013 மகர ராசி

2013 மகர ராசி

2013 கும்ப ராசி

2013 கும்ப ராசி

2013 மீன ராசி

2013 மீன ராசி

உங்கள் ஜாதகத்தை பொறுத்து ப்ரத்யேக பலன்களையும் குறிப்பிட்ட கேல்விகளுக்கு பதில்களையும் பரிகாரங்களையும் அறிய எங்கள் கட்டண சேவையை பயன்படுத்த ஆர்வம் இருந்தால் moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யுங்கள் !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>