/* ]]> */
Feb 232012
 

நயன் பிரபுதேவா திருமண புகைப்படம் -

பிரகாஷ்ராஜ் தூது

நயன் பிரபுதேவா திருமண புகைப்படம்

நயன் பிரபுதேவா திருமண புகைப்படம்

காதல் பற்றி பேச்செடுத்தாலே, எண்ணெய் கடுகாக எகிறி வெடிக்கிறாராம், நடிகை நயன் தாரா.  நம்பர் நடிகையும் ரப்பர் நடிகரும் டூ விட்டு , சினிமாவில் சீரியஸாக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மாஸ்டர் அனுப்பிய அத்தனை அஸ்திரங்களும் புஸ்வாணமாகிவிட்ட நிலையில், இணைக்கும் இறுதி முயற்சியில் தீவிரம் காட்டுபவர் –நம்ம பிரகாஷ் ராஜ்தான் ( அவருக்கு என்ன அக்கறையோ யாருக்கு தெரியும்!) .  இன்னொரு லேட்டஸ்ட் நியூஸ், இதோ!. ‘நம்பெர்’ நடிகையின் பிரிவால் நொந்து போன ‘ரப்பர்’ நடிகர் தனிமை தேடி வெளிநாட்டுக்குப் பறந்து விட்டாராம். நண்பர்கள் போன் செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும்   நோ ரெஸ்பான்ஸ்!

இதற்கிடையே நயனுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் அவர்கள் திருமண ஃபோட்டோவாக ஒரு புகைப்படமும் நெட்டில் உலவுகிறது. அது எந்த அளவுக்கு உண்மையோ கடவுளுக்கே வெளிச்சம்.

Nayantara PrabhuDeva hot news in English

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>