/* ]]> */
Nov 032011
 

Nayantara

பிரபுதேவா பிஸியாக தனது பட வேலைகளில் மூழ்கியிருக்க, நயன்தாரா இப்போது கேரளாவில் தன் சொந்த ஊரில் இருக்கிறார். திருமணத்துக்கு முன்பாக சின்ஸியராக கேரள சமையலைக் கற்றுக்கொள்ளப்போகிறாராம்.

அப்பா தியாகராஜன் நடிச்ச ‘மம்பட்டியான்’ படத்துல மகன் பிரசாந்த் நடிக்க ‘மம்பட்டியான்’ல ஏற்கெனவே இடம் பெற்ற ‘ காட்டு வழி போற பெண்ணே’ பாடலை ரீமிக்ஸ்ல சிம்பு பாடியிருக்கிறார். இது ப்ரொமோஷன் பாடலாவும் இடம் பெற்றிருக்கு.

‘ பாரத ரத்னா’ விருது அவருக்குத் தரவேண்டும், என்று இந்திப்பட உலகினர் பலரும் சொல்லி வைக்க  லதா மங்கேஷ்கரும் இதைக் கோரிக்கையாக வைத்தாராம். பதறிய அமிதாப்,  ” அந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை” என தன்னடக்கம் காட்டினாராம்.

shreya

 முக்கிய முடிவுகளை எடுக்குமுன் வெங்கடாஜலபதியைத் த்ரிசிக்கிறார், ஸ்ரேயா. மாதம் ஒரு முறையாவது அவரைத் திருப்பதியில் பார்க்கலாம்.

rockstar

 படத்துக்குப் படம் முன்னணி  இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் ஏ.ஆர். ரஹ்மான், தனது ‘ ராக் ஸ்டார் ‘ படத்திலும், அப்படி ஒருபவரைக் கொண்டு வருகிறார். அவர் பெயர், அரியந்தி பனாகரிஸ். முன்னணி கிடார் கலைஞரான இவர், மைக்கேல் ஜாக்ஸன் குழுவின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருந்தவர்.

Tags : Nayantara, Shreya, A.R.Rahman, Nayan, Latha mangeshkar, amithab,  அமிதாப், ஷ்ரயா, ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, பிரபுதேவா

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>