/* ]]> */
Jan 162012
 

ஒபாமா பாராட்டிய நக்கீரன்

 

ஒபாமா Obama

ஒபாமா Obama

ஒபாமா என்றாலே சர்ப்ரைஸ் தான். அமெரிக்க அதிபர் இப்போது ஆச்சரியப்பட வைத்திருப்பவது நக்கீரன் கோபாலை. நக்கீரன் பத்திரிக்கையில் வரும் செய்திகளை ஸ்கேன் எடுத்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகத்தில் பணியாற்றும்   தன் மகன் ஸ்ரீராமுக்கு மெயில் அனுப்புவது   தமிழக எழுத்தாளர்  மோகன் நாராயணனுக்கு  வழக்கம். அங்குள்ள விஞ்ஞானிகளின் வீட்டுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர், நக்கீரன் இதழில்  வெளியான ‘ ஹெலன் கோர்ட்டன்ஸ் கிறிஸ்துமஸ்’என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மொழி பெயர்க்க வைத்த படித்த ஒபாமா, நக்கீரனைப் பாராட்டி ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். முதலில் மோகன் நாராயணனின் தமிழ்ப் பாடல்களை ப்பாராட்டிய ஓபாமா, நக்கீரன் கட்டுரையையும் பாராட்டியது  தமிழ் மீது அவருக்கிருந்த ஈடுபாடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆமாம், அம்மாவுக்கு இந்த மேட்டர் தெரியுமா?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>