/* ]]> */
Feb 102012
 

 நடிகைகள் கதை – ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு கதை

நடிகை கதை

lakshmi rai hot லக்ஷ்மி ராய்

கில்லியாய் ரெண்டு நடிகை மடக்கிய ஒல்லி நடிகர்

இருபக்கமும் நடிகைகள் கோப்பைகைகள் ஏந்தியபடி ஆட, நடுவில் பெரிய இடத்து மருமகன். ! கையில்  ப்ரௌன் வண்ண திரவம் உள்ள கோப்பை. ! படம் பிடிக்கிறார்கள் என்பது தெரிந்தும் பசை போட்டு ஒட்டியது போல் பக்கக்த்து பக்கத்தில் அசராமல் ஆடுகிறார்களாம். பிறந்தநாள் பார்ட்டி கொடுத்தவர் வெள்ளை பார்ட்டியாச்சே! ஒல்லி நடிகரின் கில்லியான பார்த்டே பார்டி தான் இப்போ கோடம்பக்கத்தின் ஹாட் டாக். நள்ளிரவு  தாண்டியிருக்கிறது விருந்து முடிய!. மாமாவுக்குத் தெரிஞ்சா ஆபத்து!உஷார்!

namitha நமிதா நடிகை கதை

namitha நமிதா

வக்கீலை வாழ்க்கை துணையாக்கும் மச்சான்ஸ் நடிகை

  ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி வருகிற அந்த கவர்ச்சி நடிகைக்கு எல்லாமே அந்த இளம் வக்கீல்தானாம். சகலமும் பார்த்துக் கொள்ளும் வக்கீல் நடிகையிடமும் சகலமும் பார்த்து விட்டாராம். வெளிநாட்டு விழாக்களுக்கு அடிக்கடி போய் உடம்பு பெருத்துவிட்டது. வளைந்து நெளிந்து ஆடினால் மூச்சு வாங்குது. இப்ப நடத்துற பிஸினஸே ஓஹோவெனப் போவதால், வக்கீலையே வாழ்க்கைத் துணையாக்கிவிடலாம் என ப்ரபோஸ் பண்ண ,வக்கீல் பதில் எதுவும் சொல்லாமல், நட்பை மட்டும் வளர்க்கிறாராம்.  ஆடை வடிவமைப்பாளரிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார், நடிகை.

ராத்திரி டைரக்டரை உள்ளே விடாத ராய் நடிகை

 மூன்றெழுத்து டைரக்டர் இயக்கும் படத்தில் கதாநாயகியாக ‘ராய்’ நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். திடீர் என்று ‘ராய்’ நடிகையை நீக்கிவிட்டு ‘நிகித’ நடிகையை ஒப்பந்தம் செய்து விட்டார் டைரக்டர் . இந்த திடீர் மாற்றம் பற்றி ராய் நடிகை என்ன சொல்கிறார்? “டைரக்டர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால், என்னை அந்தப் படத்திலிருந்து நீக்கிவிட்டார். என்னிடம் சொல்லிவிட்டு நீக்கியிருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் நீக்கீவிட்டார்.” என்று வருத்தப்படுகிறார். சமாதானப்படுத்த இரவு நடிகை வீடு வரை போன டைரக்டரை நடிகை உள்ளேயே சேர்க்கவில்லையாம்.

கிரிக்கெட் பார்ட்டியில் உற்சாக பானத்தில் மிதந்த நடிகைகள்

  நட்சத்திர கிரிக்கெட் போட்டியையொட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் விருந்து நடந்தது. அந்த விருந்தில், ‘ஸ்’ நடிகையும், ‘பெல்’ நடிகையும் கலந்துகொண்டார்கள். இரவு 9 மணிக்கு தொடங்கிய பார்ட்டி  விடிய விடிய நடந்தது. மிதமிஞ்சிய உற்சாகத்தில் இருந்த அந்த இரண்டு  நடிகைகளும் அதிகாலை 4 மணிக்கு ஒருவரையொருவர் தாங்கிப் பிடித்தபடி ஹோட்டலைவிட்டு வெளீயேறினார்களாம்.

படப்பிடிப்பிலேயே பீர் அடித்த நடிகை

 ‘கவர்ச்சிக் குண்டு’ என்றழைக்கப்படும் மூன்றெழுத்து நடிகை நடிக்கும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கதைப்படி அவர் பீர் குடிப்பது போல் காட்சி. இதற்காக ஒரிஜினல் பீர் வாங்கிவரும்படி கேட்டுக்கொண்டாராம். அதன்படி அசல் பீர்  பாட்டில் வாங்கிவரப்பட்டது. நடித்துக்கொண்டே முழு பாட்டிலையும் காலி செய்தாராம்., அந்தக் கவர்ச்சி நடிகை.

சோனா - நடிகை கதை

சோனா

மலேசியா போய் இளைத்த கவர்ச்சி நடிகை

  தொழிலதிபர் மற்றும் பட அதிபரான அந்த இரண்டெழுத்து கவர்ச்சி நடிகை , குண்டு உடம்புடன் மலேஷியா சென்றார். அங்கே உடல் எடையைக் குறைப்பதற்கு பலவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டார்.  அதன் விளைவாக, 12 கிலோ எடை குறைந்து , மெலிந்த தோற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்து அவர் நடிப்பதில் கவனம் செலுத்தப்போகிறாராம்.

.

டிஸ்கி : படங்களுக்கும் செய்திகளுக்கும் சம்பந்தம் இல்லை .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>