/* ]]> */
Jan 302012
 

நடிகை கதை – வாய்ப்புக்காக நடிகைகளின் தகிடு தத்தம்

 

sameera reddy சமீரா ரெட்டி
sameera reddy

அழகாக இல்லாவிட்டாலும் வசீகரமாக இருக்கும் ‘வெடி’ நடிகைக்கு ரொம்பவே  டிமாண்டாம். தன்னோடு பணியாற்றும், ஹீரோ மற்றும் இயக்குனர்களுடன் அவர் ஃரண்ட்லியாகப் பழகுவதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். அதேநேரத்தில், தன்னோடு பழகுபவர் கொஞ்சம் எல்லை மீறினாலும் அவரை அப்படியே ஓரங்கட்டி விடுகிறாராம் நடிகை.

தமன்னா tamannah

தமன்னா tamannah

 சூப்பர் நடிகருடன் வரலாற்றுப் படத்தில் ஜோடிகட்ட பொம்மாயி நடிகைக்கும் கஜினி நடிகைக்கும் இடையே பலத்த போட்டியாம். அதனால், இருவக்கும் இடையே மனஸ்தாபமாம். ஆனால், இருவருக்கும்  டேட்ஸ் பிரச்சினை வர , இப்போது காத்ரினா கைஃபை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டதாம், சூப்பர் தரப்பு. இதனால் நொந்து போய்விட்டார்களாம், பொம்மாயியும், கஜினியும்.

இப்போது 50 வயதாகும் இவர் அன்றைய கனவுக்கன்னி. ஆனால், இன்னமும் அந்த வனப்புடனுடனும் அழகுடனும் அந்த ‘பதினாறு வயதினிலே’ எப்படி இருந்தாரோ அப்படியே அதே உடற்கட்டுடன் இருப்பதால், அவரோடு ஜோடிகட்டு மூத்த முன்னணி நடிகர்கள் எல்லோரும் ஆசைப்படுகிறார்களாம். கணவரின் தடையால் நடிக்க முடியாத நடிகை , அதை நேரடியாகச் சொல்லாமல் ‘ மகளை நடிக்கவைககும் எண்ணம் இருக்கும்போது நான் எப்படி நடிப்பது?” என்று கழன்றுகொண்டாராம். பழைய நட்பை புதுப்பிக்க நினைப்பவர்களுக்கு இதனால் ரொம்ப வருத்தமாம்.

 வில்லாய் வளையும் நடிகருடன் ஜெல்லாகிவிட்ட நம்பர் நடிகை , சென்னையின் காஸ்ட்லியான  போட்கிளப் பகுதியில் ஒரு ஆடம்பர ஃளாட்டை வாங்கியிருக்கிறாராம். இங்கேயே செட்டிலாகிவிட்டால், ரப்பருடன் இருப்பதுடன் அப்படியே அவரை நோட்டமும் விடலாம் என்பது நம்பர் நடிகையின் திட்டமாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>