/* ]]> */
Mar 132012
 

 

( புகைப்படம் : நன்றி thodarpugal.blogspot.com)

காலை வணக்கம்

இன்றைய பாடல்: மாலை சூடும் வேளை

படம் : நான் மகான் அல்ல

பாடியவர்கள் : எஸ். பி. பி , எஸ் .ஜானகி

இசை : இளையராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

ராதா , ரஜினி இருவரின் மிக்க அழகில் , இளமையில் படமாக்கப்பட்ட பாடல் . இசையின் இனிமையில் ,பாடல் வரிகளில் ததும்பும் காதலில் , அருமையான லொகேஷனில் வசீகரிக்கிறது . மாலை , இன்பம் ,ஏகாந்தம் என்று தனிமையும் காதலும் சாத்தியப்படுத்தும் கூறுகள் .. ராதாவின் கண்கள் கொள்ளாத அழகு என்று எனக்கு மிகவும் விருப்பமான பாடல் ..மாலை சூடும் வேளை ..

 

 

மாலை சூடும் வேளை அந்திமாலை தோறும் லீலை

இன்ப மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை

ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடிக்கன்னம் உண்டு

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை

காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ (2)

கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம்

நீண்ட நேரம் தோன்றுமோ

மாலை சூடும் ..

சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை (2)

மாங்கனியாய் நீ குலுங்க ஆண் கிளியாய் நான் நெருங்க (2)

அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்

ஆடை கொண்டு மூடுமோ

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை

ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடிக்கன்னம் உண்டு

 

ஆங்கிலத்தில் பாடல் வரி :

M:maalai soodum vaeLai
andhi maalai dhOrum leelai
inba maalai soodum vaeLai
andhi maalai dhOrum leelai
aegaandha mOgangaL aEraaLam uNdu
kaNNaadi kannam uNdu
maalai soodum vaeLai
andhi maalai thORum leelaiF:kaayum veiyil kaalam
paayum mazhai neeyO
kaayum veiyil kaalam
paayum mazhai neeyO
M:kOdaiyil naan Odai thaanae
vaadaiyil naan pOrvai thaanae
kOdaiyil naan Odai thaanae
vaadaiyil naan pOrvai thaanae
F:nee konja naan kenja vaerenna inbam
M:nee indha nEram thOndrumOF:maalai soodum vaeLai
andhi maalai thOrum leelai
inba maalai soodum vaeLai
andhi maalai thORum leelai
aegaandha mOgangaL aEraaLam uNdu
kaNNaadi kannam uNdu
maalai soodum vaeLai
andhi maalai thOrum leelai

F:sOlai manjal saelai
soodum andhi vaeLai
sOlai manjal saelai
soodum andhi vaeLai
M:maanganiyaay nee kulunga
AaN kiLiyaay naan nerunga
maanganiyaay nee kulunga
AaN kiLiyaay naan nerunga
F:ammammaa appappaa ennaagum daEgam
M:aadai koNdu moodumO..

F:maalai soodum vaeLai
andhi maalai thOrum leelai
inba maalai soodum vaeLai
andhi maalai thORum leelai
M:aegaandha mOgangaL aEraaLam uNdu
kaNNaadi kannam uNdu
both:maalai soodum vaeLai
andhi maalai thOrum leelai

தொகுப்பு

..ஷஹி ..

 

tags

rajini, radha, naan mahan alla , malai soodum velai , malai soodum velai song lyrics, malai soodum velai video, vairamuthu , ilaiyaraja, s.p. balasubramaniam, s.janaki , kalai paniyum konjam isaiyum , sugaragam

ரஜினி , ராதா, நான் மகான் அல்ல , மாலை சூடும் வேளை , மாலை சூடும் வேளை பாடல் வரி, மாலை சூடும் வேளை விடியோ , இளையராஜா, எஸ். பி. பி , எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி , காலைப் பனியும் கொஞ்சம் இசையும் , சுகராகம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>