/* ]]> */
Jul 122011
 

மர்டர் 2 கில்மா பட விமர்சனம்  -

மர்டர் 2 சினிமா விமர்சனம் -

மர்டர் 2 திரைப்பட விமர்சனம்

Murder_2-  மர்டர் 2

Murder_2- மர்டர் 2

 

மர்டர் ன்ற ஒரிஜனல் ஹிந்திப் படத்துல தான் நம்ம மல்லிகா ஷரவத் இம்ரான் ஹாஷ்மியோட கில்மா வேலயெல்லாம் பண்ணி ஃபேமஸ் ஆனாங்க. இப்போ மர்டர் 2 வந்துருக்கு.

murder 2 movie review

நடிப்பு :

இம்ரான் ஹாஷ்மி, ஜேகுலின் ஃபர்னாண்டஸ், ப்ரஷாந்த் நாராயண்

இயக்கம் : மோஹித் சூரி

murder 2 imraan jackuline

டிஸ்கி :

இந்தி நம்ம தேசிய மொழி. இந்தியாவுல தேசப் பற்றுள்ள ஒருத்தன் தேசிய மொழிலயும் ஒரு பரிச்சயம் வச்சுக்கணுங்கற உன்னதமான நோக்கத்துல இந்தககுறும்பு குப்பு இந்த ஹிந்தி படத்த பார்த்தான்றத முதற்கண் தெரிவிச்சுக்குறேன் ஹி ஹி

murder 2

கதை :

மொதல்ல ஒரு வார்த்த.. மர்டர் 2 ண்ணு பேரு வச்சாலும் ஒரிஜனல் மர்டர் படத்துக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… இப்ப கதைக்கு போகலாம். ஒரு மாமா இருக்காரு… ஆமா ஆமா அதே மாமா தான்… அவருகிட்ட அழகழகா நிறைய பட்சிங்க இருக்குது. ஆனா ஒரு சீரியல் கில்லர் இந்த அழகான கில்மா ஃபிகருங்களா பாத்து போட்டு தள்ளூறான்… அதனால மாமாவுக்கு தொழில்ல எக்கச்சக்க லாசு.. ( இருக்காதா பின்ன.. அந்த  தொழில்ல அவரு முதலீடே அது தான)

murder 2

அப்புறமா மாமா ஒரு ஆள இந்த சீரியல் கில்லர கண்டுபிடிக்க வைக்கிறாரு.. அவருதான் நம்ம ஹீரோ இம்ரான் ஹாஷ்மி. அவரோட காதலி தான் ஜேகுலின். ஜேகுலின் இம்ரான் மேல முத்த மழை பொழியுற காட்சிகள் வேற… அதுவும் ஜேக்குலினே அடிக்கடி கூப்பிடுறாங்க… இம்ரான் நடு நடுவுல நாட் இன்டரஸ்டட்னு சொல்றாரு ( நாங்க ப்ராக்சி கொடுக்கலாமா ஹி ஹி ) . ஆனா நம்ம சீரியல் கில்லர் அடுத்ததா ஜாகுலின போட்டுத் தள்ள ப்ளான் போடுறாரு .. ஒரு திகில் க்ளைமேக்சோட படம் முடியுது.
இயக்கம் : நல்ல தெளிவான் இயக்கம். மேட்டர் படத்த எப்படி எடுக்கணும்னு டைரக்டர் தெரிஞ்சு வச்சிருக்காரு.நடு ந்டுவே  திகிலை கரக்டா மிக்ஸ் பண்ணுறாரு.

நடிப்பு :

இமரான் :

மச்சமுள்ள பார்டிப்பா இது… எத்தினி கிஸ்ஸூ எத்தன பெட் ரூம் சீனு…

மர்டர் 2 ஜேக்குலின்

ஜேக்குலின் :

ஹிந்தி பி க்ரேட் பட உலகுக்கு கிடைச்சிருக்குற புது ஜிலேபி.. கொஞ்சம் நடிக்கவும் செய்யுது பாப்பா.. அதுவும் இம்ரான ஏக்கத்தோட கூப்பிடுற காட்சிங்கள்ள சூப்பர் எக்ஸ்பிரஷன். ஒரு வேள அதப் பாத்து தான் இதுவும் மாமாவோட கில்மா பர்டிங்கள்ள ஒண்ணுன்னு சீரியல் கில்லர் நினைச்சுட்டாரோ என்னவோ ஹி ஹி

murder 2

இசை :

அச்சா ஹை ஜி ( ஹி ஹி )

பார்க்கலாமா :

 

சீன் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் !

ஃபைனர் வெர்டிக்ட் : மர்டர் 2  – த்ரில் + கில்மா  சரியான மிக்ஸ்

Tags : tamil review of Hindi Movie Murder 2 மர்டர் 2 இந்தி கில்மா பட விமர்சனம்

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>