/* ]]> */
Jul 132011
 
கவிதை போட்டி

கவிதை போட்டி

 

வண்ணங்களால் பாதி மறைந்த

பெண் படம் பார்க்கையில்

தொக்கித் தெரிந்தது

தொலைந்த அவள் முகம்!

மனைவி பார்க்கிறாளா

என்று பார்த்து

மீண்டும் பார்த்தேன்…

வண்ணங்கள் விலக

தெளிவாய்த் தெரிந்தது

அவளின் முகம்…

அப்பா என்று

குழந்தை அழைக்க

மீண்டும் அவள் மேல்

வளரத் தொடங்கின

வாழ்க்கை வண்ணங்கள்!

 - அபி

(இது மூன்றாம் கோணம் கவிதைப் போட்டிக்கு தந்த படத்திற்கு அபி எழுதிய கவிதை. ஆசிரியர் குழுவில் அபி இருப்பதால் அவர் கவிதை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படாது என்றாலும் சிறப்புக் கவிதையாய் பிரசுரிக்கிறோம்)

இது போன்ற அழகான கவிதைகள் உங்கள் மெயில் பாக்ஸை அலங்கரிக்க மூன்றாம் கோணம் கவிதைகள் பிரிவுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் !

Enter your email address: Delivered by FeedBurner

Tags : A tamil poem on lost love and about love memories

tamil poem, tamil love poem, tamil poems, தமிழ் கவிதை, காதல் கவிதை, தமிழ் காதல் கவிதை, கவிதைப் போட்டி, போட்டி கவிதை

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>