ஸ்ரீசத்குருவின் உபதேசம்

krishna utsavam 2012
எது நடந்தாலும் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், பக்தியையும் கொண்டும் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்யாமல், ஏதேனும் துன்பம் அனுபவிக்கிறீர்கள் என்றால் நீங்கள் சேகரித்து வைத்துள்ள பாப கர்மங்களைக் கறைக்கவே கடவுள் அதனை அனுமதித்துள்ளார் என்று புரிந்து உணருங்கள்
சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஸ்ரீகிருஷ்ண உத்சவம் ஸ்ரீ சத்குரு ஞானானந்த சரஸ்வதி சுவாமி ஆசிர்வாதத்தில் நடை பெற உள்ளது. அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்து சத்குருவின் ஆசியை பெற வேண்டுகிறோம்
| நிகழ்சிநிரல் | |||||||||||
| தேதி | நிகழ்வு | நேரம் | இடம் | ||||||||
| 6.8.2012 | கொடி ஏற்றம் மற்றும் | 10.00 AM | ஸ்ரீ ஞான அத்வைத பீடம் | ||||||||
| ஹோமம் | நியு கிரி ரோடு, தி.நகர் | ||||||||||
| ஸ்ரீ சத்குரு பற்றிய ஆவணப்படம் | 6.00 PM | ஸ்ரீ ஞான அத்வைத பீடம் | |||||||||
| “தெய்வீக வம்சாவளி - | நியு கிரி ரோடு, தி.நகர் | ||||||||||
| ஆர்காடு நிரஞ்சன் | |||||||||||
| 7.8.2012 |
துவக்க விழா
|
5.30PM | பாரதிய வித்யா பவன் | ||||||||
| கர்நாடக- இந்துஸ்தானி பெரும் | |||||||||||
| பாடகர் சங்கீதகலா பாரதி | டாக்டர் | 6 to 8PM | மயிலாபூர் | ||||||||
| ஸ்ரீராம் பரசுராமன் மற்றும் | |||||||||||
| கலைமாமணி | அனுராதா | ||||||||||
ஸ்ரீராமின் ஆன்மீக கச்சேரி![]() |
|||||||||||
| 8.8.2012 | அருணாசாய்ராமின் ஆன்மீக | 6 to 8PM | பாரதிய வித்யா பவன் | ||||||||
கச்சேரி![]() |
|||||||||||
| மயிலாபூர் | |||||||||||
| 9.8.2012 | ஸ்ரீ கிருஷ்ண காருண்ய சிந்தோ | 6 to 8PM | பாரதிய வித்யா பவன் | ||||||||
| ஸ்ரீ கலாபரத்தின் நாட்டியம் | |||||||||||
![]() |
மயிலாபூர் | ||||||||||
| 10.8.2012 | ருக்குமணி சுவயம்வரம் | 6 to 8PM | பாரதிய வித்யா பவன் | ||||||||
| கேரள கலாமண்டலம் பங்குபெரும் | |||||||||||
| கதகளி | மயிலாபூர் | ||||||||||
![]() |
|||||||||||
| 11.8.2012 | இந்திய நடனங்களில் ஸ்ரீ | 3 to 8.30PM | M | பாரதிய வித்யா பவன் | |||||||
| கிருஷ்ணா | கருத்தரங்கு | ||||||||||
![]() |
மயிலாபூர் | ||||||||||
| 12.8,2012 | ஸ்ரீ கிருஷ்ணானுபாவா- | 5.30 to 8.30pm | PM | ராஜரத்தினம் ஹால் | |||||||
| பண்டிட் ஃபல்குனி மித்ரா | |||||||||||
![]() |
அடையார் | ||||||||||
| 13.8.2012 | அத்வைதின் மற்றும் | 10 to 5.30pm | PM | சென்னை பல்கலைக்கழகம் | |||||||
| கிருஷ்ண பக்தி- | |||||||||||
| கருத்தரங்கு | |||||||||||
| 14.8.2012 | ஸ்ரீ கிருஷ்ண ஸ்துதி- | 6 to 8PM | பாரதிய வித்யா பவன் | ||||||||
| சொற்பொழிவு U,ve. தாமல் | |||||||||||
ராமகிருஷ்ணன்![]() |
மயிலாபூர் | ||||||||||
| 15.8.2012 | துவஜவாரோஹனம் மற்றும் | 8.00Am | ஸ்ரீ ஞான அத்வைத பீடம் | ||||||||
| ஹோமம் | நியு கிரி ரோடு, தி.நகர் | ||||||||||
| நேரடி ஒளிபரப்பபு அனைத்து நாட்களிலும் | |||||||||||
| www.chennaistream.com/sripeetam | |||||||||||
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments










