/* ]]> */
Oct 062012
 
poverty tamil kavithai

போனது – கவிதை – கீதாஞ்சலி

 

poverty tamil kavithai

poverty tamil kavithai

 

முல்லை பெரியார் நீரோ

முளையிலேயே போனது !

காவிரி நீரோ

காற்றோடு போனது !

பருவமழை

பெய்யாமலே போனது !

நிலத்தடி நீரோ
அதல பாதாளத்தில் போனது !

மின்சாரமோ

காணாமலே போனது !

வால் மார்ட் நுழைந்ததால் என்

வாழ்வாதாரமே போனது !

விளை நிலங்கலோ

விளையாமலே போனது…
- கீதாஞ்சலி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>