கனவு பலன் : தாலி கழட்டி எறிகிற கனவின் பலன்
கனவுபலன் கேட்டு வந்த மெயில் விபரம்
Sir,
My name is —————.en athai ponnuku thaliya kalalti eriyira mathiri kanavu varutham. ithuku palan enna thayavu seithu pathil anupunga sir. avaluku intha kanavu atikadi varutham. avaluku innum kalyanam ahala sir.please solve my problem.
தாலி கழற்றுவதாய் தோன்றிய கனவு பலன்
கனவின் பலன் :
கனவில் சில சமயம் தாலி போன்ற சமுதாய பிம்பங்கள் வருவதுண்டு. தாலி, மாலை, மோதிரம், மெட்டி, குங்குமம் போன்றவை நம் கலாசாரத்தில் திருமணத்தையும் திருமண வாழ்வையுமே குறிக்கும். இந்த கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு தாலி கழட்டி எறிவதைப் போன்ற கனவு வருவதன் பலன் என்ன? அது நல்லதா கெட்டதா?
பார்ப்போம் !
முதலில் குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட சில சிக்கல்கள் மன உளைச்சல்கள் உள்ளன. அதுதான் இந்த மாதிரி தாலி கழட்டி எறிவதாய் பிரதிபலித்திருக்கிறது. குறிப்பிட்ட பெண் திருமணம் மூலம் தனக்கு ஏதோ ஒரு ஆபத்து நிகழும் என அவரது உள்மன அளவில் நினைப்பதே இந்த கனவு வரக் காரணம். உள்மனம் சொல்வதை எப்போதும் நாம் சட்டென்று ஒதுக்கி விட முடியாது. நாம் ஏற்கனவே இந்தத் தொடரில் பார்த்தைப் போல , அதற்கென்று ஓர் அர்த்தம் இருக்கும். அந்தப் பெண்ணின் உள்மனம் அந்தப் பெண்ணுக்கு இந்தக் கனவின் மூலம் ஏதோ ஒரு தகவலை சொல்ல நினைக்கிறது . அது என்ன?
அந்தப் பெண்ணுக்கு இப்போது அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து ஒளீந்திருக்கிறது. ஆகவே இப்போது திருமணம் வேண்டாம் என்று உள்மனம் கூறுகிறது. ஒரு ஆபத்திலிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்ற பார்க்கிறது. ஆகவே அந்தப் பெண் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. காதல் வயப்படாத பெண்ணாய் இருந்தால் எந்த காதல் வலையிலும் சிக்காமல் இருப்பது நல்லது. ஒரு ஆறு மாத காலம் பொறுங்கள். பின் இது மாதிரி கனவு வருகிறதா என பாருங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் அப்போது திருமணம் பற்றி யோசிக்கலாம் !
உங்களுக்கும் உங்கள் கனவு பலன் வேண்டுமா?
உங்கள் பெயர், வயது, குடும்ப விவரம் அத்துடன் நீங்கள் அனுப்பிய கனவின் விபரத்தினை moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் !
tags : kanavu palan, kanavin palangal, kanavu palangal, kanavin palan, dream meanings in tamil
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





malai paambu kanavil varu vathum athai kandu bayapadurethum athanaal sila kayangal n rattam parpathal yenna artham ???
Ungalai piditha karmangal vilagina enpahu artham
name_seethadevi
father name-murthy
mother name_kalavathy
sisters name_chithra,anitha
enakku adikkadi kanavu varukiradhu.andha kanavu nan pregnenta(masama)irukka mathiri varudhu,atharku enna karanam.
Vanakam… Enaku vajathu 27. enaku adikadi Parapathu(flying) polah kanavu varukirathu… ulakathila enalahthan parakamudiyum, ellarum ennai parkinam. nan manithanathan parakuraen, enathu kai´jal(hand)parakuran. vellai neramaha erukurathu nan parakum edam…
nallatha etntha kanavu… kanakatham entha kanavu varukirathu…
ENUUDAYA MAILUKUM SEND PANUVINGALAH:)
vanakam….ennai erumai maadu ondru kali amman kovilil irunthu thurati vantathu. ennai athu mutta varum pothu nan sattru vilagi vitathal athan thalai mannukul kutti puthainthu vittathu.
athan mun ennai kali ku pali koduka povathaga oruvar solgirar.
en kanavin palangalai en email ku viraivil anupavum.
shagilaa malaysia
vanakkam,
enaku oru karpini pennidam pesumpadiyaga kanavu vanthathu. antha penn pachai nera selai anithirunthal kai neraiya valayal mugathil santhanam,mangala karamaga irunthal.itharku enna artham enudaiya email id ku pathil anupungal.
nandri,
devi.
sir enaku panni kutti vitukulla varuthu atha na aduchu thorathuren ana athu thirumba varuthu enna karanam
maadu madindharpol kanavu vandhal adharkku enna artham?