Oct 182012

கனவு பலன் – யானை பாம்பு கனவு – kanavu palan
சமீப காலமாக நிறைய மெயில்கள் கனவு பலன் ( kanavu palan ) சொல்லக் கேட்டு குவிந்திருக்கின்றன. இயன்றவரை அனைத்துக்கும் பலன் சொல்ல முயற்சித்திருக்கிறோம்… அதில் வந்த ஒரு வித்தியாசமான கனவு, இதோ இங்கே உங்கள் பார்வைக்கு….
சார்,
today morning i had 2 dreams, . முதல் எங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் சுற்றுலா மற்றும் நம்மை சுற்றி சில யானைகள் இருந்தன. திடீரென்று ஒரு யானை நம்மை சுற்றி இருக்கும் ஒருவர், கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால் நான் யார் enru சரியாக பார்க்க முடியவில்லை.
later i had another dream that ஒரு நல்ல பாம்பு (Cobra) எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தேன், எங்கள் வீட்டில் இருந்து பாம்பு துரத்துகின்றனர் இறுதியாக நாகப்பாம்பு வீட்டை விட்டு leaving.
இதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்
thank you,
Yours sincerely
————————–
அன்பு _______________ ,
இரண்டு கனவுகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக தோன்றுகின்றன. யானை இந்தக் கனவில் ஆபத்தின் சிம்பாலிசம் ஆகவே வருகிறது. ஆகவே உங்கள் குடும்பத்துக்கு ஏதோ ஒரு ஆபத்து நேரிடலாம் என்பதையே அந்தக் கனவு உணர்த்துகிறது. யார் இறந்தார்கள் என தெரியவில்லை என்பது உங்கள் விழிப்பு நிலை. சப்கான்சியஸ் நிலையில் நிச்சயம் தெரிந்திருக்கும். சற்றே ஆழ்மனதை தட்டி யோசித்துப் பாருங்கள். கனவில் இறப்பு என்பது ஒரு ஆபத்தின் குறியீடே தவிர மரணக் குறியீடு இல்லை. ஆகவே சம்பந்தப்பட்ட நபரை சற்று எச்சரிக்கையாகவே இருக்கச் சொல்லுங்கள்.
இரண்டாம் கனவைப் பொறுத்தவரை முதல் கனவின் தொடர்புடையதுதான். நாகம் வெளியே போவது என்பது தான் இந்தக் கனவின் முக்கிய குறியீடு. ஆகவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் ஆபத்து தவிர்க்கப்படலாம் என்பதை குறிக்கிறது.
கடன், காரண்டி கையெழுத்து, வாகனம் ஆகியவற்றில் எச்சரிக்கை அவசியம்.
அபி,
கனவு ஆலோசகர்,
மூன்றாம் கோணம்
உங்கள் கனவுகள் பலன் அறிய ஆவலென்றால், உங்கள் பெயர், வயது, படிப்பு முதலிய விபரங்களுடன் கனவைப்பற்றிய குறிப்பையும் moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் !
மேலும் உங்கள் கனவின் பலன்களை நீங்களே அறீந்து கொள்ள
http://goo.gl/dwwpaE
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments