/* ]]> */
Sep 152011
 

காலை வணக்கம்...

இன்றைக்கு..கீரவாணி..அழகே உருவாக பானுப்ரியா, ஸ்மார்ட் கார்த்திக் ,படம் பாடும் பறவைகள்.

 

கீரவாணி

இரவிலே கனவிலே

பாட வா நீ

இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை

தினம் வாலிப வேதனை

தனிமையில் என் கதி என்னடி

சங்கதி சொல்லடி வாணி

நீ பார்த்ததால் தானடி

சூடானது மார்கழி

நீ சொன்னதால் தானடி

பூ பூத்தது பூங்கொடி

தவம் புரியாமலே

ஒரு வரம் கேட்கிறாய்

இவள் மடி மீதிலே

ஒரு இடம் கேட்கிறாய்

ஒருவாய் பெருவாய் மெதுவாய்

தலைவனை நினைந்ததும்

தலையணை நனைந்ததேன்

அதற்கொரு விடை தருவாய்

புலி வேட்டைக்கு வந்தவன்

குயில் வேட்டை தான்ஆடினேன்

புயல் போலவே வந்தவன்

பூந்தென்றலாய் மாறினேன்

இந்த வனமெங்கிலும்

ஒரு சுரம் தேடினேன்

இங்கு உனைபார்த்ததும்

அதை தினம் பாடினேன்

மலரில் மலராய் மலர்ந்தேன்

பறவைகள் இவளது உறவுகள்

என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

 

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>