படம் : மௌனம் சம்மதம் 1990
பாடியவர்கள் : யேசுதாஸ் , சித்ரா
இசை : இளையராஜா
இசை காதலர்கள் அனைவரின் உள்ளங்களிலும் ஸ்திரமான ஓர் இடம் பிடித்திருக்கும் பாடல் . இந்த ஒரு பாடலுக்காகவே படம் ஹிட்டானதோ என்றும் கூட நினைக்கத் தோன்றும் அளவுக்கு படம் வெளியான புதிதல் டாப் லிஸ்ட்டில் இருந்தது . ஒல்லிக்குச்சி என்றாலும் அழகு அமலா , எவெர் ஹாண்ட்ஸம் மம்முட்டி , கண்களுக்கு இதமான படமாக்கம் .. சித்ரா , யேசுதாஸின் இசைவான குழைவில் கல்யாணத் தேன் நிலா
பாடல் வரிகள்
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலாதேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலாநீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய் வா வா நிலா
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
ஆங்கிலத்தில் பாடல் வரி
Kalyana ThenilaKaaichaatha Paalnila
Neethaanae VaanilaEnnodu Vaa Nila
Thaeyatha VennilaUn Kaathal Kannila
Aagayam Mannilaa..?Kalyana Thenila
Kaaichaatha Paalnila
Thenpaandi KoodalaThzevara Paadala
Theeratha OodalaThaen Sinthum Thoorala
En Anbu KaathalaEnnalum Koodala
Perinbam MeiyilaNee Theendum Kaiyila
Parpome Aavala.. Va Va Nila…
Kalyana ThenilaKaaichaatha Paalnila
Un Thegam ThekkilaThaen Unthan Vaakila
Un Paarvai ThoondilaNaan Kaithi Koondila
Sangeetham PaatilaNee Paesum Pechila
En Jeevan EnnilaUn Paarvai Thannila
Thaen Oorum Ver PalaUn Sollila
Kalyana ThenilaKaaichaatha Paalnila
Neethaanae VaanilaÈnnødu Vaa Nila
Thaeyatha VennilaUn Kaathal Kannila
Aagayam Mannilaa..?Kalyana Thenila
Kaaichaatha Paalnila..
tags
தமிழ் சினிமா பாடல்கள் , பாடல் வரிகள் , சுகராகம் , காலைப் பனியும் கொஞ்சம் இசையும் , கல்யாணத் தேன் நிலா , அமலா , மம்முட்டி , சித்ரா, யேசுதாஸ் , இளையராஜா , சினிமா பாடல் வரிகள்
tamil cine songs , tamil cinema songs lyrics , sugaragam , kalaip paniyum konjam isaiyum , kalyanath then nila , amala , mamutty , chitra , yaesuthas , ilaiyaraja , cine songs
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments