/* ]]> */
Mar 272012
 

 

அகன்ற கழுத்தின் புர்கா..

ஆரங்கள் அணிபவளது

டிசைனர் அணிய வாய்த்தால்..

ஸ்லிட்டுகள் வெட்டின புர்கா

வனப்பும் இளமையும் கூடினவளது..

மெல்லிய பொண்ணுத் துப்பட்டி.

அழகு ,அதபு* குறித்த..

யூகங்கள் கிளர்த்தும்படிக்கு,

தலை முதல் பாதம் மறைக்கும்,

கடுங்கருப்பிலானது எனது ..

 

..ஷஹி..

 

அதபு – ஒழுங்கு , ஒழுக்கம்

 

kavithai , tamil poem, muslim woman , burga, purdha

கவிதை , தமிழ் கவிதை , முஸ்லிம் பெண்கள் , புர்கா, பர்தா , துப்பட்டி

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>