/* ]]> */
Dec 072011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: நதியில் ஆடும் பூவனம்

படம்: காதல் ஓவியம்

இசை : இளையராஜா

பாடியவர்கள்: எஸ். பி. பி , எஸ்.ஜானகி

பாடலாசிரியர் : வைரமுத்து

ராதா ரசிகர்களுக்கு சரியான ட்ரீட் இந்தப் பாடல் . பேரழகு ராதா ! நிமிடத்துக்கு நிமிடம் மாறும் இவரின் முகபாவங்கள் வாவ்…பாடலின் இறுதியில் காதலன் மார்பில் சாய்ந்து கிறங்கியவாறு இருக்கும் ஒரு எக்ஸ்பிரஷன் போதும் இவர் நடிப்புத்திறமைக்கு எடுத்துக்காட்ட .

அற்புதமான இசைக்கோர்ப்பு…கிளாசிக்(கல்) மெலடி . பல்லவியின் துவக்கத்தில் ஜானகியின் ஹம்மிங்கும் “அம்பு தொடுக்கும் போது நீ துணை ” எனும் போதும் , “இரவு முழுது” மில் கீதமே ..ஏ…என்று ஆலாபிக்கும் போது எஸ். பி. பியும் ன் விரகத்தில் இதயங்களை முறுக்கிப் பிழிகின்றனர் . எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் மிகவும் முக்கியமானது ..நதியில் ஆடும் பூவனம்…

நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் (2)

காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

நதியில் ஆடும் பூவனம்..

குளிக்கும் போது கூந்தலை தனதாடையாக்கும் தேவதை

அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை

தவங்கள் செய்யும் பூவினை இன்று பறித்துச் செல்லும் காமனை

எதிர்த்து நின்றால் ஆஆ…எதிர்த்து நின்றால் வேதனை

அம்பு தொடுக்கும் போது நீ துணை சோதனை

சலங்கை ஒசை போதுமே எந்தன் பசியும் தீர்ந்து போகுமே

உதயகானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊருமே

இரவு முழுதும் கீதமே நிலவின் மடியில் ஈரமே

விரல்கள் விருந்தைக் கேட்குமே

ஒரு விலங்கு விழித்து பார்க்குமே

இதழ்கள் இதழைத்தேடுமே

ஒரு கனவுப் படுக்கை போதுமே போதுமே

நதியில் ஆடும் பூவனம் ..

nadhiyil aadum poovanam
alaigal veesum saamaram
kaaman saalai yaavilum
oru deva roja oorvalam(nadhiyil aadum)kulikumbodhu koondhalai
thanadhaadai aakkum devadai
alayil midhakum maadhulai
ival brahmadevan saadhanai
thavangal seyyum poovinai
indru parithusellum kaamanai
ethirthu nindraal ahhhhhh
ethirthu nindral vedhanai
ambu thodukumbodhu nee thunai sodhanaiiiiii….(nadhiyil aadum)

salangai osai podhumae
endhan pasiyum theerndhu pogumae
udayagaanam podhumae
endhan uyiril amutham oorumae
iravu muzhudhum geedhamae
nilavin madiyil eeramae
viralgal virundhai ketkumae
oru vilangu vizhiththu paarkumae
idhazhgal idhazhai thedumae
oru kanavu padukai pothumae pothumaeee…..

(nadhiyil aadum)

tags

radha , ilaiyaraja, kathal oviyam, nathiyil adum poovanam , kathal oviyam songs, kathal oviyam song lyrics, radha songs, radha, radha tamil actress, sugaragam, kaalaip paniyum konjam isaiyum, vairamuthu

ராதா , இளையராஜா , காதல் ஓவியம் , நதியில் ஆடும் பூவனம், காதல் ஓவியம் பாடல்கள், ராதா பாடல்கள், சுகராகம், வைரமுத்து

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>