May 242013
கார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்
இது ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பற்றி நம்ம விளையாட்டு அமைச்சர் சொன்னத வச்சி நாம் வெளயாட்டா செஞ்ச கார்ட்டூன் .
செய்தி : ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் சூதாட்டத்தை பற்றி நமது விளையாட்டு அமைச்சர் அறிக்கை : ” ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் ! ”
நம்ம கார்ட்டூன் :
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments