/* ]]> */
Aug 232011
 

இளவரசி விமர்சனம் இளவரசி திரைப்பட விமர்சனம் இளவரசி சினிமா விமர்சனம்

ரீமா சென் இளவரசி

ரீமா சென் நடித்து இளவரசி என்ற படம் சூப்பர் கில்மா ஸ்டில்களுடன் ரிலீசாகியுள்ளது. தமிழின் முன்னணி ஹீரோயிங்களில் ஒருவரான ரீமா சென் அரை நிர்வாணமாய் தோன்றும் அந்த விளம்பரம் நிச்சயமாய் பரபரப்பு கிளப்பியது. இளவ்ரசி படத்தில் ரீமா சென் ஆபாசமாக நடித்திருப்பது போன்ற ஸ்டில்கள் வெளியான பின் இளவரசி படத்துக்கு கில்மா பட ரசிகர்கள் மத்தியில் ஏக போக எதிர்பார்ப்பு. ரீமா சென் படுக்கையறை காட்சியில் அரை நிர்வாணமாக இருப்பது போன்ற படங்களைப் பார்த்த போதே இது ஒரு சூப்பர் கவர்ச்சி படம் என தெரிந்தது. ஏற்கனவே பல படங்களில் கவ்ர்ச்சி காட்சிகளில் தோன்றிய ரீமா சென் இளவரசியில் ஒரு படி மேலே போய் அரை நிர்வாணத்தில் துணிச்சலாக நடித்துள்ளார் என தமிழ் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் உண்மையில் இளவரசி ரீமா சென் 2004 ல் நடித்த ”இடி ஸ்ரீகந்தா” என்ற வங்க மொழிப் படத்தின் தமிழ் டப்பிங்க். இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக அவர் நடித்துள்ளார். பாலியல் தொழிலாளி என்ற வேடம் ஏற்றதால் கதைக்கேற்ப சில துணிச்சலான படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். உண்மையில் கதையோடு பார்க்கப்பட்டால் இவை ஆபாசக் காட்சி ஆக தெரியாது. இது ரீமா சென்னின் ஆபாச படமும் அல்ல. வங்காளத்தில் ரிலீசான பாலியல் தொழிலாளி பற்றிய கலைப் படம் இது.

நடிப்பு :

ரீமா சென் இளவரசி

சோஹா அலி கான் – காமலதா
ரீமா சென் -ராஜலக்ஷ்மி
அடில் – ஸ்ரீகந்தா

இளவரசி டீம்

இயக்கம்: அஞ்சன் தாஸ்
கதை: சரட்சந்திர சாட்டர்ஜி
இசை: பிக்ரம் கோஷ்
எடிட்டிங்க்: சஞ்சிப் தத்தா
ஒளிப்பதிவு: சிர்சா ராய்

கதை :

இளவரசி ரீமா சென்

இது ஒரு முக்கோண காதல் கதை. ஸ்ரீகந்தா சீறு வயதில் காதலித்த ராஜலக்ஷ்மியை ( ரீமா சென்) ஒரு விபச்சாரியாக மீண்டும் பார்க்கிறான். அவள் மேல் ஈர்க்கப்பட்டு அவளுடன் தங்குகிறான். ஆனால் ஸ்ரீகாந்தாவுக்கு ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை. அவனுக்கு ராஜலக்ஷ்மியின் பொசசிவ்நெஸ் பிடிக்கவில்லை. ஆகவே அவன் மீண்டும் அவன் கிராமத்துக்கு போகிறான். அங்கே ஆஸ்ரமத்தில் இருக்கும் காம்லதாவை பார்க்கிறான் ( என்னா பேரு ஹி ஹி) அது சோஹா அலிகான் . அங்கே அவளுடன் காதல். மீண்டும் விபச்சாரி ரீமா சென்னிடம். இப்படி இருவரிடமும் மாறி மாறி தவிக்கும் அவன் யாரைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதே க்ளைமேக்ஸ்.

இளவரசி
சரத் சந்திரா 1917ல் எழுதிய பிரபல கதையிது.

நடிப்பு :

இளவரசி ரீமா சென்

ரீமா சென்னுக்கும் சோஹா அலிகானுக்கும் இந்தப்படம் நடிக்க நிச்சயம் ஸ்கோப் உள்ள படம். இருவரும் சிறப்பாக இரு வித்தியாசமான கதா பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரீமா சென் விபச்சார விடுதி காட்சிகளிலும் க்ளைமேக்சிலும் அசத்துகிறார்.

 

சீன் தேறுமா ?

 ரீமா சென்னை தமிழ் படங்களில் பார்த்தவர்களுக்கு இது ரீமா சென்னின் கவர்ச்சி விருந்து. அதுவும் விபச்சாரி வேடம் வேறு. பூந்து விளையாடியிருக்கிறார். ஒரு படுக்கையறை காட்சியில் முகவும் துணிந்து நடித்திருக்கிறார். ஆனால் அதற்காக இது மலையாள படம் போலெல்லாம் பிட்டை எதிர்பார்த்து போக வேண்டாம். ஆனால் ஒரு மார்க்கெட்டில் உள்ள கதாநாயகி இந்த அளவுக்கு படுக்கையறைக் காட்சிகளில் நடித்ததே அபூர்வம் தான்.

பார்க்கலாமா ? :

கில்மாவுக்காகவும் பார்க்கலாம்… அப்டியே ஒரு ஹை க்ளாஸ் பெங்காலி ஆர்ட் ஃபிலிம் பார்த்த மாதிரியும் ஆச்சு. எத்தினி நாளக்கித்தான் அரைச்ச மாவையே அரைக்கிறது? என்ன நான் சொல்றது?

tags : இளவரசி விமர்சனம, கில்மா, கில்மா படம், இளவரசி, ரீமா சென் + கில்மா, ரீமா சென் + கவர்ச்சி, கவர்ச்சி படம், ரீமா சென் + இளவரசி, ilavarasi vimarsanam,  reema sen + ilavarasi, reema sen + glamour, reema sen, இளவரசி கில்மா படம், இளவரசி சினிமா விமர்சனம், சினிமா விமர்சனம், இளவரசி திரைப்பட விமர்சனம், திரைப்பட விமர்சனம்,

Ilavarasi tamil movie featuring tamil actress Reema Sen in top glamour movie review and cinema news latest movie reviews.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>