/* ]]> */
Jan 302012
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்

படம் : இதயக்கோவில் (1985)

பாடியவர்கள் : எஸ். ஜானகி , எஸ். பி .பி

இசை : இளையராஜா

 

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்

சோர்ந்த போது சேர்த்த சுருதி

சொர்க்க போகம் காட்டுதிங்கே

உலகமே ஆடும் தன்னாலே

பாட்டுத்தலைவன் –

காதல் பேசும் தாழம் பூவே

ஓவியம் ஆனதே கைகள் மீது

கைகள் வர்ணம் தீட்டும் நேரம்

ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்

பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே

காதலே வாழ்கவே ஆயிரம் காலமே

நீ தானே தாலாட்டும் நிலவே

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்

சோர்ந்த போது சேர்த்த சுருதி

சொர்க்க போகம் காட்டுதிங்கே

உலகமே ஆடும் தன்னாலே

பாட்டுத்தலைவன்–

பாதி ஜாமம் பாயும் போதும்

பால்நிலா வானிலே காதல் பேசும்

ஊரைத்தூக்கம் ஆளும் போதும்

பார்வைகள் பேசுதே பாவையோடு

காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்

ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்

நான் தானே தாலாட்டும் நிலவு

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்

சோர்ந்த போது சேர்த்த சுருதி

சொர்க்க போகம் காட்டுதிங்கே

உலகமே ஆடும் தன்னாலே

பாட்டுத்தலைவன்—

ஆங்கிலத்தில் பாடல் வரி :

paattu thalaivan paadinaal paattu thaan
koottam rasikkum thaaLamae pOttu thaan (2)

sOrndha bhOdhu… saerththa surudhi…
sorga lOgam kaattudhingae..
ulagamae aadum thannaalae..

paattu thalaivan paadinaal paattu thaan
koottam rasikkum thaaLamae pOttu thaan

(M)
kaadhal paesum…thaazham poovae…
Oviyam aanadhae…kaigaL meedhu…

(F)
kaigaL varNam…theettum naeram…
Oviyam dhaevi pOl aadidum kOlam…

(M) paadidum poongkuyil…maarbilae aadudhae…
(F) kaadhalae vaazhgavae…aayiram kaalamae…
(M) needhaanae…thaalaattum nilavae
( needhaanae => nee…..dhaan….nae….)

(F)
paattu thalaivan paadinaal paattu thaan
kaettu rasippaen thaaLamae pOttu thaan
sOrndha bhOdhu… saerththa surudhi…
sorga lOgam kaattudhingae..
ulagamae aadum thannaalae..

paattu thalaivan paadinaal paattu thaan
kaettu rasippaen thaaLamae pOttu thaan

(F)
paadhi jaamam…paayumbOdhum
paalnilaa vaanilae…kaadhal paesum….

(M)
ooraith thookkam aaLumbhOdhu…
paarvaigaL paesudhae…paavaiyOdu….

(F) kaamanin thaerilae oorvalam pOgalaam…
(M) aasaiyin maedaiyil naadagam aadalaam
(F) naan dhaanae ..thaalaattum nilavu…
(naan dhaanae = naaaaan dhaaan naae )

(M)paattuth thalaivan paadinaal paattu thaan
(F)kaettu rasippaen thaaLamae pOttu thaan
(M)sOrndha bhOdhu… saerththa surudhi…
(F)sorga lOgam kaattudhingae..
(M)ulagamae aadum thannaalae…

(F)paattu thalaivan paadinaal paattu thaan
(M)koottam rasikkum thaaLamae pOttu thaan

tags

idhayak kovil , ilaiyaraja, s.p.b, s.p. balasubramaniam, mohan , radha, manirathnam, paatuth thalaivan paadinal paatuthan song lyrics, video

இதயக்கோவில் , இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி ,மோகன் , ராதா, மணிரத்னம் , பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் பாடல் வரி, பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் விடியோ

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>