/* ]]> */
Jul 152011
 

குரு பெயர்ச்சி – குரு  வக்கிர

 சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை

gurupeyarchipalankal-12-rasis-300x277

gurupeyarchipalankal-12-rasis-300x277

இந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி  குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயற்சியானார். இவர் 7.5.2012வரை   மேஷ ராசியிலேயே தங்கி இருப்பார். ஏற்கெனவே குரு பகவானின் சஞ்சாரம் கிட்டத்தட்ட நாலு மாதங்கள் முடிவடையப்போகும் நிலையில் , வருகிற 15. 8.11. அன்று மேஷ ராசியிலேயே  25.12.11. வரை வக்கிர கதியில் சஞ்சரிக்கப் போகிறார்.   குரு பகவானின் இந்த வக்கிர சஞ்சாரம்   எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்களைத் தரப் போகிறது என்று விவரமாகத் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த வக்கிர சஞ்சாரத்தினால்’
சுப பலன்  அடையப் போகும்  ராசிகள்:-
———————————————————————–
[ மேஷம்; ரிஷபம்; கடகம்; கன்னி; விருச்சிகம்; கும்பம்;]
பலன்கள் தடைப்படும் ராசிகள்:-
———————————————————
{மிதுனம்;  சிம்மம் ; துலாம்; தனுசு ; மகரம் ; மீனம், }
ஆனாலும்  நற்பலன்கள் தடைப்படும்  ராசிக்காரர்கள் சோர்ந்து விடவேண்டிய அவசியமில்லை.  அவர்கள்  புதிய முயற்சிகளை ஒரு நாலு மாதக் காலங்களுக்கு தள்ளிப் போட்டால் போதும். தானாக வலியப்போய்  சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைக்காமலும், கொஞ்சம் எச்சரிக்கையுடனும் இருந்தால் போதும்.

குருவின் இந்த வக்கிர சஞ்சாரக் காலத்தில், அனைத்து ராசிக்காரர்களும் கீழ்க்கண்ட மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரித்து, குரு பகவானின் அருளைப் பெற்று  நலமாக வாழப் பிரார்த்திக்கிறோம்.

1.  பிருஹஸ்பதி மந்திரம்:-
—————————————
அஸ்யஸ்ரீ பிருஹஸ்பதி மந்திரஸ்ய கிருத்ஸமரிஷி:
ஜகதீஸ் சந்த பிருஹஸ்பதி தேவதா
பிருகஸ்பதே அதி யதர்யோ ஆர்ஹத்யு மத்வீபாதி
க்ருது மத்ஜ்ஜநேஷீ யதித யக்ஜ வசர்த்த
ப்ராஜத ததஸ் மாத்க த்ரவீணம் தேஹி சித்ரம்.
2. பிருஹஸ்பதி கவசம்:-
————————————-
அஸ்யஸ்ரீ பிருஹஸ்பதி கவச மஹா மந்த்ரஸ்ய
ஈஸ்வர ரிஷி: அனுஷ்டுப் சந்த பிருஹஸ்பதி தேவதா
அம்- பீஜம். ஸ்ரீம்-சக்தி-க்லீம்-கீலகம்-பிருஹஸ்பதி
பிரசாத ஸித்தியார்த்தே ஜபே வினியோக:
காம் கீம், கூம், கைம்,சௌம் க:
அங்கந்நியாஸ கரன்யாமம்.
3. கவச மந்திரம்:-
—————————
பிரஹஸ்பதி சிர: பாது லலாடம் பாதுமே குரு
கர்ணௌ ஸூர குரு: பாது நேத்ரமே அயீஷ்ட தாயக
நாஸாம் பாது ஸூரார்ய: ஜி ஹ்வாம்மே வேத பாரக
முகம்மே பாது ஸர்வக்ஞ: ஜி புஜௌ பாது சுபப்ரத:
கரௌவஜ்ரதர: பாது பக்ஷெளமே பாது கீழ்பதி :
ஸ்தனெளமே பாதுவாகீச: குக்ஷிம்மே  ஸூப லக்ஷண
நாபிம் பாது ஸூநிதிக்ஞ: கடிம்மே பாது ஸர்வத:
ஊருமே பாது புண்யாத்மா ஜங்கே மேக்ஞாநத :
ப்ரபு பாதெளமே பாது விஸ்வாத்மா ஸர்வங்கம் ஸர்வதாகுரு
4. அனைத்து பீடைகளையும் நீக்க குரு மந்திரம்:-
———————————————————————————–
ப்ரஹஸ்பதேஅதிய தர்மோ அர்ஹாத்யும் த்விடாதிக்ரது
மஜ்ஜனேஷு யர்தீதய ச்சவஸர்த ப்ரஜாத்
ததஸ்மாஸூ த்ரவிணம் தேஹிசித்ரம் ஸ்வஹா.
5. குரு துதி:-
———————–
குணமிகு வியாழன் குரு பகவானே !
மனமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருஹஸ்பதி  வியாழன் பரமகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய்

வாசகர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ விரும்பி , மேற்கண்ட மந்திரங்களும் , ஸ்லோகங்களும் தரப்பட்டுள்ளன. எந்த ராசியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  இங்கே கூறப்பட்டுள்ள மந்திராடனங்களை   தினசரியோ அல்லது வியாழக்கிழமைதோறுமோ பாராயணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.  கிரக நிலை சரியில்லாதவர்களுக்கு கெடுபலன்கள்  பெருமளவு குறைய வாய்ப்புண்டு.  நற்பலன்கள் நிகழ வாய்ப்புள்ள ராசிக்காரர்களுக்கு இன்னும் பிரமாதமாக யோகங்கள் பெருக வாய்ப்புள்ளது.  இது தவிர கீழே  குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரஸ்தலங்களுக்குச் சென்று அவரவர்களுக்கு  பிரத்யேகமாக அறிவுறுத்தப்பட்டுள்ள பரிகார வழிபாடுகளைச் செய்து வந்தால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

குரு பகவானின் கடைக்கண் பார்வை பெற முக்கிய வழிபாட்டு ஸ்தலங்கள் சில:-
————————————————————————————————————————————————
1. திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயில்
2. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திற்கு அருகில் ஆலங்குடி சிவன் கோவில்
3. கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில்
4. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்திற்கு அருகில் உள்ள தத்தகிரி முருகன் கோயில்
5. மயிலாடுதுறை ஸ்ரீ வள்ளலாளர்கோவிலில் உள்ள ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி
6. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள  பட்டமங்கலம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோவில்
7. தஞ்சை  மாவட்டம் தென்குடி திட்டை பசுபதீஸ்வரன் ஆலயத்தில் உள்ள  குரு பகவான்

இனி ஒவ்வொரு ராசியாக  குரு வக்கிர சஞ்சார பலன்களைப் பார்ப்போம்.

குரு பெயர்ச்சி பலன்

குரு வக்ர பெயர்ச்சி

மேஷம் ராசி
மேஷம் ராசி
ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி
மிதுன ராசி
மிதுன ராசி
கடகம் ராசி
கடகம் ராசி
சிம்மம் ராசி
சிம்மம் ராசி
கன்னி ராசி
கன்னி ராசி
துலாம் ராசி
துலாம் ராசி
விருச்சிக ராசி
விருச்சிக ராசி
தனுசு ராசி
தனுசு ராசி
மகர ராசி
மகர ராசி
கும்ப ராசி
கும்ப ராசி
மீனம் ராசி

இது மாதிரி ஜோதிட பதிவுகள் உங்கள் மெயிலுக்கே வர வேண்டுமா

Enter your email address: Delivered by FeedBurner

Tags : Guru Peyarchi guru vakra sanchara palangal for all 12 rasis mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulam, viruchagam, thanusu, magaram, kumbam , meenam, mesha rasi, rishaba rasi, mithuna rasi, kadaga rasi, simma rasi, kanni rasi, thula rasi, viruchaga rasi, thanusu rasi, magara rasi, kumba rasi, meena rasi,  for the period 15.8.11 to 25.12.11 with all the guru vakra palangal and parigarangal .

குரு வக்ர சஞ்சார பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>