/* ]]> */
Dec 172011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் :ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

படம் : குரு (2007 )

இசை : ஏ . ஆர் . ரஹ்மான்

பாடியவர்கள் : ஏ . ஆர் . ரஹ்மான் , சின்மயி

பாடலாசிரியர் : வைரமுத்து

சின்னதாய் ஒரு கதை இருக்கு இந்தப் பாட்டில் , காதலில் விழுந்து கிடக்கும் ஜோடிக்குள் ஏற்படும் ஊடல் அது முடியும் விதம் என்று . நிரப்பமான ஒரு விஷுவல் மற்றும் ஆடியோ ட்ரீட் . அடேங்கப்பா !உலக முழுவதிலும் இப்படி ஒரு அழகி இது வரையிலும் பிறந்திருக்கவே மாட்டாள் என்று மயங்க வைக்கிறார் ஐஷ்வர்யா . என்ன மாதிரியான முகபாவங்கள் , நடன அசைவுகள் ! பிரம்மாதமான டான்சர் இவர் .  நளினமும் பெர்ஃபெக்ஷனுமாக இருக்கின்றன அவரின் ஒவ்வொரு அசைவும். உயரம் தவிர அபிஷேக்கால் அவருக்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை .

ரஹ்மான் குரல் அழகாகப் பொருந்திப்போகிறது இந்த வடஇந்தியச் சாயல் உள்ள இசைக்கு . கடைசியில் பெண் குரலில்  வரும் “ஆருயிரே ” வில் எழும்பும் நேசல் வாய்ஸில் உள்ள ஹஸ்க்கினெஸ் அப்படியே ஆளைத்தூக்குகிறது . எனக்கு மிகமிக விருப்பமான பாடல் ஆருயிரே …

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே

ஓ நீயில்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே

ஆனால் என்னை விட்டுப் போனால்

எந்தன் நிலா சோர்ந்து போகும்

வானின் நீலம் சோர்ந்து போகுமே

முன் கோபக் குயிலே

பித்து பித்துக் கொண்டு தவித்தேன்

உன்னை எண்ணி நான் வாடிப் போனேன்

நீயில்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராதே

ஐந்து புலன்களின் அழகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே ..

ஓ ரோஜாப்பூவை ..ரோஜாப்பூவை முள்  காயம் செய்தால் நியாயமா

பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா

இல்லாமலே வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம்

அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லய்யா என் உயிரே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே

நீயில்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாத

dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae
dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae

aaruyirae
mannippaayaa mannippaayaa solladi
en sakhiyae..
aaruyirae
mannippaayaa mannippaayaa solladi
en sakhiyae..
oh…
nee illaadha raaththiriyO
kaatrillaadha iravaai aagaadhO

aaruyirae
mannippaayaa mannippaayaa solladi
en sakhiyae..
aaruyirae ennai
mannippaayaa mannippaayaa sollu
sakhiyae..

dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae
dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae

ga ga ri sa
sa sa sa sa
pa ma ga
ga ri sa
sa ri ga
ri ga ma
ga ma pa
pa dha ni sa

(swarams)

aahh…ohhh…aahh..

aanaal ennai vittu pOnaal
endhan nilaa sOrndhu pOgum
vaanin neelam theindhu pOgumae
un kObak kuyilae
piththu piththu koNdu
thaviththaen thaviththaen
unnai eNNi naan vaadi pOvaen
nee illaamal kavidhaiyum isaiyum
suvaiyae tharaadhae
aindhu pulangaLin azhagiyae
aaruyirae
mannippaayaa mannippaaya solladi
en sakhiyae..
oh…

dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae
dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae

aahh…aahh…
rOjaappoovai..iii…
rOjaappoovai muLkaayam seidhaal
nyaayamaa
paesi paesi en oodal enna
theerumaa
nee naa ingu vaazhvadhu inbam
irundhum illai enbadhu thunbam
ahimsai muraiyil nee kollaadhae

dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae

aaruyirae
mannippaenaa mannippaenaa sollayaa
en uyirae..
aaruyirae
mannippaayaa mannippaayaa solladi
en sakhiyae..
oh…
nee illaadha raaththiriyO
kaatrillaada iravaai aagaadhO

dhamdara dhamdara masth masth thara
dhamdara dhamdara masth masth thara
dhamdara dham dham
en aasai thaavudhu un maelae
(aaahhh..oohh…)
dhamdara dhamdara masth masth thara
(aaahhh..oohh…)
dhamdara dhamdara masth masth thara
(aaahhh..oohh…)
dhamdara dham dham
(aaahhh..oohh…)
en aasai thaavudhu un maelae

 tags

ஐஷ்வர்யா ராய், ஐஷ்வர்யா பச்சன், ஐஷ்வர்யா, உலகஅழகி, அபிஷேக் பச்சன், ஏ. ஆர். ரஹ்மான் , வைரமுத்து , மணிரத்னம், சின்மயி , குரு , குரு 2007 , குரு படப் பாடல், குரு படப் பாடல் வரிகள், ஆருயிரே மன்னிப்பாயா , ஆருயிரே மன்னிப்பாயா பாடல் வரி , ஆருயிரே மன்னிப்பாயா பாடல் விடியோ , சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும்

aishwarya rai, aishwarya bachan , aishwarya , abishek bachan, A.R. Rahman , vairamuthu, manirathnam, sinmayi , guru, guru 2007 , guru film songs, guru film song lyrics , aaruyire manipaya song lyrics, aruyire manipaya song video , sugaragam, kalaipaniyum konjam isaiyum

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>