/* ]]> */
Jul 102011
 

1.டைரக்டர் கௌதம் மேனனும் டைரக்டர் பாலசந்தரைப் பின்பற்றி சின்னத் திரைக்கு  ’டி.வி’. தொடர் இயக்கப் போகிறாராம். இசைக்கு ஏ.ஆர். ரஹ்மானை நாடினாராம் இன்னும் பதிலில்லையாம்.  பின்னவர் ஹாலிவுட்டில் பிஸி.

ப்ரியாமணி

2. பாசிமணி கோக்கப்பட்ட கணக்கிலங்கா வெள்ளி காதணிகள் வாங்கி வைத்துள்ளாராம்.நடிகை பிரியாமணி. பேருக்கேத்த மணி.

3. இளையராஜா ‘சுவாமி பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கும் கம்பெனியை ஆரம்பித்துள்ளார்.

4. ஐசரி வேலனின் பேரன் விகாஸ், நடிகர் ஸ்ரீமன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

ஜூனியர் என்.டி.ஆர்

5 ‘ஓம் சக்தி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை சந்தித்துள்ள ஜூனியர் என்.டி.ஆர். அடுத்து நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கவும் தயாராம் . தெலுங்கில் இவருக்கு பேரே மச்சமுள்ள ஹீரோவாம். காரணம் எல்லா படத்திலும் இவருக்கு டபுள் ஹீரோயினாம்… தானா அமையுது பாஸ் என சொல்லி சிரிக்கிறார்

.6..  எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் இயக்கிய, ‘கொமரம் புலி’ படத்தில் நடித்த ஆந்திர நடிகை நிகிஷா ‘நண்பா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

மேக்னா

7.. ஒரே படத்தில் தந்தையும் மகளும் நடிக்கிறார்கள். ‘கள்ளச் சிரிப்பழகா’ என்ற படத்தில், அரசியல்வாதி ரோலில் நடிக்கிறார், அதே படத்தில் நாயகியாக நடிக்கும் மேக்னாவின் தந்தை சுந்தர்ராஜ்.

Tags : tamil cinema, hot news , தமிழ் சினிமா, சூடான செய்திகள்,மேக்னா, கௌதம் மேனன், தெலுங்கு, ஹீரோயின், ப்ரியாமணி, priyamani, meghna, telugu movie

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>