பிள்ளையார் துதி
கஜானனம் பூதகணாதி சேவிதம் ;
கவித்த ஜம்பூ பலசார பஷிதம்!
உமாசூதம் சோக விநாச காரணம் ;
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம் !
அர்த்தம் தெரியுமா?
யானை முகத்தவனே! பூதகணங்களால் செவிக்கப்படுபவனே, விளா, நாவல் போன்ற பழங்களை விரும்பி உண்பவனே, உமையம்மையின் மகனே ,கவலைகளைத் தீர்ப்பவனே ,எல்லா இடையூறுகளையும் தீர்க்கவல்லவனாகிய விநாயகனே, உன் பாத கமலங்களை வணங்குகின்றேன்.
பாபா
ஒருவன் என் நாமத்தை அன்புடன் உச்சரிப்பானாகில் நான் அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து அவனுடைய பக்தியை அதிகப்படுத்துவேன் .எவன் என்னிடம் பூரண சரணாகதி அடைகிறானோ ,எவன் என்னை விசுவாசத்துடன் வணங்குகிறானோ ,எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாக தியானம் செய்கிறானோ ,அவனை விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும் .( ஸ்ரீ சாயி சத் சரித்திரத்திலிருந்து )
….தொடரும்
பாபா நளினி
tags
கங்கோத்ரி , யமுனோத்ரி , பத்ரிநாத் , கேதார்நாத் , ஆன்மீகம் , நளினி , பாபா , விநாயகர் , பிள்ளையார்
gangothri , yamunothri , bathrinath , badrinath , kedarnath , baba , pillaiyar
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments