/* ]]> */
Dec 092011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: தரை இறங்கிய பறவை போலவே

படம் : ஈரம்(2009)

காதல் இன்பத்தை புதிதாக கண்டு கொண்ட பெண்ணின் உணர்வுகளை மிக அழகாக எழுதியிருக்கிறார் விவேகா . சுசித்ரா வின் ஹஸ்கி குரலில் இந்தப் பாடல் மிகக்கவர்ச்சியாக ஒலிக்கிறது .

ஏனோ இந்தப் பாடலைப் பார்க்கும் போது சம்பந்தமே இல்லாமலோ ரொம்ப சம்பந்தத்தோடோ பாலும் பழமும் படப்பாடல் ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’  நினைவுக்கு வருகிறது . சிடுவேஷன் ஒன்றே என்றாலும் 1961 இல் வெளிவந்து ,கண்ணதாசன் எழுதிய அதற்கும் 2009 இல் விவேகா எழுதியுள்ள இந்தப்பாடலுக்கும் என்ன ஒரு ஸ்ட்ரைகிங் கான்ட்ராஸ்ட் !

தன்னுடைய இருப்பையும் ,இன்பத்தையும் ,உணர்வுகளையும் மதித்து அதை உணர்த்துவதும் போல அமைந்திருக்கும் சுசித்ராவின் பாடலும் ,துணையையும் அவன் கருணையையும் பெரிதாகப் பேசும் ஆலயமணியும்  அன்றைய மற்றும் இன்றைய பெண்ணின் நிலையைப் பேசும் சரியான எக்ஸாம்பிள்ஸ் இல்லையா ?

அட்டகாசமான இந்த ஈரம் பாடலைக் கேட்டதில் இருந்து சுசித்ராவின் எல்லா பாடல்களையும் தேடத் துவங்கி விட்டேன் . செமத்தியான ட்யூன் , பிரமாதமான ரெண்டரிங்…ஐ லவ் சுசித்ராஸ் வாய்ஸ்..

தரை இறங்கிய பறவை போலவே

மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே

கரை ஒதுக்கிய நுரையைப் போலவே

என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே

தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்

எடை எடை மிகக்குறைந்து போகிறேன்

அட இது என்ன உடைந்து சேர்கிறேன்

நகத்தின் நுனியும் சிலிர்த்து விடக்கண்டேன்

நதியில் மிதக்கும் ஓடம் என

வானில் அலையும் மேகம் என

மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்

இதுவும் புதிய உணர்வு அல்லவா

காதல் பேச்சில் பொய் பூசுவாய்

மயங்கும் வேளை மை பூசுவாய்

விலக நினைதால் கண் வீசுவாய்

தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன் தவித்தேன்

Tharai irangiya paravai polave
manam mella mella asaindhu pogudhey
karai odhungiya nurayai polave
en uyir thaniye odhungukiradhey
thoda thoda tholaindhu pogiren
edai edai miga kuraindhu pogiren
ada idhu enna udaindhu sergiren
nagathin nuniyil silirthu vida kanden

oh maaya oh maaya
neeyillamal naan illai
oh maaya oh maaya
neeyillamal naan illai

nadhiyil midhakkum odam ena
vaanil alayum megam ena
maara thudikkum thegam kanden
idhuvum pudhiya unarvu allavaa

kadhal pechil poi poosuvaai
mayangum velai mei poosuvaai
sila naal ninaithaal kan veesuvaai
thavithen thavithen kidanthu thavithen
thavithen
thavithen
thavithen
thavithen

tags,

suchithra , eeram , sindhu menon, sugaragam, viveka, palum pazamum, kannadasan, tharai erangiya paravai polave, tharai erangiya paravai polave song lyrics, tharai erangiya paravai song, tharai erangiya paravai polave video, eeram songs, eeram song lyric, kalaip paniyum konjam isaiyum

சுசித்ரா, ஈரம் , சிந்து மேனன், சுகராகம், விவேகா, பாலும் பழமும் , தரை இறங்கிய பறவை போலவே , தரை இறங்கிய பறவை போலவே பாடல் வரி, ஈரம் பாடல், ஈரம் படப் பாடல் வரி, சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>