/* ]]> */
Nov 132019
 

DONKEY POWER என்றால் என்ன?  DONKEY POWER ஐ HORSE POWER மற்றும்   WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது?

horsepowerdonkey power

டாங்கி பவர் என்ற அலகு பயன்பாட்டில் இல்லை. வேடிககியாக உருவாக்கப்பட்ட அலகு அது. ஆயினும் 50 வாட் அதாவது 1/3 சக்தியென இதை வரையறை செய்கின்றனர். எல்லாக் குதிரைகளும் ஒரே அளவு ஆற்றலை வெளிப்படுத்தாது என்றாலும் சராசரியைக் கணக்கிட்டுத்தான், குதிரை சக்தியின் அளவைக் கணக்கிட்டுத்தான் குதிரை சக்தி வரையறை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குதிரை சக்தியின் அளவைக் கணக்கிட்டு  தரம் ( Standardisation) செய்துள்ளனர். இயந்திரத்தின் ஆற்றலை அளவிட இது பயன்படுகிறது. டாங்கி பவர் என்று யாரும் எங்கும் பயன்படுத்துவதில்லை. அதன் வரையறையும் சுமார் குத்துமதிப்பாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>