/* ]]> */
May 132012
 

தனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் – ஏ.ஆர்.ரஹ்மான் 

தனுஷ் நடிக்கவிருக்கும் மரியான் படத்டதிற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார். கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் இப்போது இந்தியில் ரஞ்சனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார்.இப்படத்திற்கு அடுத்து வந்தே மாதரம் புகழ் பாடலை டைரக்ஷ்ன் பண்ணிய பரத்பாலா படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு மரியான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பது ஆஸ்கர் நாயகர் ஏ.ஆர்.ரஹ்மான். மரியான் படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை ஆனால் படத்திற்கான இசையமைப்பு பணியில் இப்போதே இறங்கிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்குள் 2 பாடல்களுக்கு இசையமைப்பு பணியை முடித்துவிட்டாராம். இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதிப்படுத்தியுள்ளார். பரத்பாலாவின் மரியான் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைப்பு பணியை முடித்துவிட்டதாக அவரே கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>