/* ]]> */
Feb 012012
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: என் கண்மணி உன் காதலி

படம் : சிட்டுக்குருவி

இசை : இளையராஜா

பாடியவர்கள் : பி.சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர் : வாலி

இளையராஜாவின் இசையமைப்பில் குறிப்பிடத்தக்கவற்றில் இந்தப் பாடலும் ஒன்று . ரொம்பவே வித்தியாசமான காம்போசிஷன் . கேட்கவும் பார்க்கவும் வெகு இனிமை !

என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ  நகைச்சுவை மன்னனில்லையோ
என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி

இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா

பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா

ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்

உறவன்றி வேறு இல்லை கவனங்களில்

இளமாமயில் அருகாமையில்

வண்டாடும் வேளை இன்பம் கோடி என்று

அனுபவம் சொல்லவில்லையோ

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச்சின்னம் அன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் காலமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ  நகைச்சுவை மன்னனில்லையோ
என் மன்னவன் உன் காதலன்எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
ஆங்கிலத்தில் பாடல் வரி
en kanmani un kaadhali iLa maangani
unaip paarththadhum sirikkinradhaen sirikkinradhaen
naan sonna joke-aik kaettu naanamO
nee nagaichuvai mannanillayOnanna sonneL pOngO ….

en mannavan un kaadhalan enaip paarththadhum
oraayiram kadhaisolgiraan kadhaisolgiraan
ammammaa innum kaetkath thoondumO
nee rasikkindra kanni illayO ?

en kanmani

irumaangal paesumboadhu mozhiyaedhammaa
pirar kaadhil kaetpadharkum vazhiyaedhammaa
oru jodi saerndhu sellum payanangaLil
uravanri veru illai kavanangaLil
iLamaamayil arugaamayil
vandaadum veLai inbam kodi endru
anubavam solla villayO ?

indhaama karuvaattu kooda munnaadi pO

en mannavan un kaadhalan enaip paarththadhum
oraayiram kadhaisolgiraan kadhaisolgiraan
ammammaa innum kaetkath thundumO
nee rasikkindra kanni illayO ?

en kanmani

thennampetta super market erangu…..

medhuvaaga unnaik konjam thodavaendumae
thirumaeni engum viralgaL padavaendumae
adharkaana naeram ondru varavaendumae
adaiyaalach chinnam andru tharavaendumae
iru thoaLilum manamaalaigal
kondaadum kaalamendru koodumendru
thavikkinra thavippennavoa

en kanmani un kaadhali iLa maangani
unaip paarththadum sirikkinradhaen sirikkinradhaen
naan sonna joke-aik kaettu naanamoa
nee nagaichuvai mannanillayO

en mannavan un kaadhalan enaip paarththadhum
oraayiram kadhaisolgiraan kadhaisolgiraan
ammammaa innum kaetkath thoondumO
nee rasikkindra kanni illayO ?

en kanmani

tags,

இளையராஜா, சிவகுமார் , சிட்டுக்குருவி, வாலி , சுசீலா, எஸ். பி. பி , எஸ். பி. பாலசுப்ரமணியம் , என் கண்மணி உன் காதலி பாடல் வரி , என் கண்மணி உன் காதலி

ilaiyaraja, sivakumar , sittukkuruvi, vaali, suseela, susila, s. p. b, s. p. balasubramaniam, en kanmani un kathali, en kanmani un kathali song lyrics

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>