காலை வணக்கம்
இன்று :சின்னஞ்சிறு வயதில்
படம்: மீண்டும் கோகிலா
பாடியது: ஷைலஜா,யேசுதாஸ்
விருப்பப் பாடல்: ஷஹிக்கு (எனக்கு தான்)
நீலப்புடவையும் வெக்கமுமா கொள்ளை அழகு ஸ்ரீதேவியும் இளமையும் பொலிவுமாக கமலும் மிக மிக இனிமையான பாடல்…
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில்
அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும்
நானோர் ஊமையைப் போல் இருந்தேன்
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றால்
சின்னஞ்சிறு..
வெள்ளிப்பனி உருகி
மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்
பள்ளித்தளம் வரையில்
செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே
எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ம்ம்ம்
சின்னஞ்சிறு வயதில்..
தொகுப்பு
ஷஹி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments