ஸ்ரீசாந்த் உடன் ஐபில் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் ஈடுபட்ட நடிகை
ஸ்ரீசாந்த் உடன் ஐபில் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் ஈடுபட்ட நடிகை ஒரு இந்திய நடிகை என தெரியவந்துள்ளது.ஸ்ரீசாந்த் பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து இருந்தாலும் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் ஈடுபடுத்திய நடிகை யார் என தெரியவில்லை.ஆரம்பத்தில் மராத்தி நடிகை என கூறி வந்தவர்கள் இப்பொழுது அவர் ஒரு பாலிவுட் அல்லது கோலிவுட் நடிகையாக இருக்கலாம் என கூறுகின்றனர்.ஸ்ரீசாந்த் உடன் நெருக்கமாக இருக்கும் நடிகைகளின் புகைப்படங்கள் சில





