உபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி
உபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி உபி தேர்தல்ல என்டிடிவி மாதிரி பிரபல சேனல் எல்லாம் ஹை லெவலா ராஹுல் கிட்டயும் சோனியா கிட்டயும் பேட்டி எடுக்குது. தமிழ் பத்திரிகைகள் எல்லாம் அட்லீஸ்ட் வாசன் லெவல்லயாவது பேட்டி எடுக்குது. நம்ம அரசியல் லெவலுக்கு எட்டின வரை தமிழ்நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கு, வருங்கால முதலமைச்சர் நமிதா தான் நம்ம மனக்கண்ணுக்கு வந்தாங்க. அவங்கள உபி தேர்தல் குறித்து ஒரு வேட்டி எடுக்கலாமனு சீ… பேட்டி எடுக்கலாம்னு நெனச்சோம்…. குறும்பு குப்பு… Read more →





சமீபத்திய பின்னூட்டங்கள்