சினிமாஞ்சலி : மணிவண்ணன் – நூறாவது நாள் பட (ங்கள்) இயக்குநர்
சினிமாஞ்சலி : மணிவண்ணன் – நூறாவது நாள் படங்கள் இயக்குநர் அமைதிப்படையில் சத்யராஜை எலக்ஷனில் நிற்க வைத்து சத்யராஜ் வெற்றி பெறும் தருவாயில், அவர் தன் செட்டப் தொடையில் கை போடும்போது , “ஊட்டிக்கு தனியாத்தான் போகோணும் போலிருக்கு !” என மணிவண்ணன் சொல்லும்போது சிரிக்காமல் இருக்க யாராலும் முடியாது ! அந்தளவிற்கு அவர் வசனத்தின் டைமிங்க் வீச்சு ஆளைக் கட்டிபோடும் ! கோபுரங்கள் சாய்வதில்லை என கோலாகலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராய் அவதாரமெடுத்தவர் மணிவண்ணன். படம் ஹிட்டானாலும் , “என்ன, தமிழ் சினிமாவிற்கு… Read more →















