நே – நேர்வழியில் ஒரு தமிழ்படம் – சிவா
தமிழ் சினிமாவில் அர்த்தமுள்ள வரவுகளும் அவ்வப்போது இடம் பெறுவது உண்டு திரைப்படம் உருவாக்குவதை ஒரு தொழிலாக கருதாமல் அனுபவமாக எண்ணி வருவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள் .அப்படி ஒரு நல்லவராக வந்து இருப்பவர் தான் புஸ்கின் ராஜா .இவர் இயக்க இருக்கும் படம் தான் ‘நே’.இப்படம் கிரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது . நே என்றால் நேயம் ,அன்பு ,ஈரம் ,இரக்கம் என பல பொருள் படும் .ஆனால் இந்த எந்த வித அன்பும் இரக்கமும் ஈரமும் இல்லாமல்… Read more →













