பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து
பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து நடிகர் பிரசன்னா-நடிகை சினேகா திருமணம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மே 11 (நேற்று) நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து அளிக்க சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅளிக்க இருக்கிறார்கள்.. இன்று (மே 12) மாலை நடைபெற இருக்கும் இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு,… Read more →



