சினிமா

வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித்தின் அபாய கிரகம் – After the Earth தமிழில் – சிவா

வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித்தின் அபாய கிரகம் – After the Earth தமிழில் – சிவா ஒரு சில படங்கள் எப்போது வெளிவரும் என எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்போம் .அப்படி பட்ட ஒரு படம்  தான் “ஆப்டர் எர்த் “. இப்படம் தமிழில் அபாய கிரகம் என்கிற பெயரில் வெளி வருகிறது .வில் ஸ்மித் ,ஜேடன் ஸ்மித் இருவரும் இப்படத்தில் தந்தையும் மகனாக   நடிக்கிறர்கள்.கொலம்பியா  பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை  இந்திய வம்சா வழியை சேர்ந்த மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கி இருக்கிறார்.   இப்படத்தின் கதை இராணுவ  கமாண்டோ ஆபீசர் வில் ஸ்மித் மகன் ஜேடன் ஸ்மித் (படத்திலும் அவருக்கு மகன்தான் )அவரிடம் பயிற்சி பெறும் ஜூனியர் ரேஞ்சர்களில்  ஒருவர் .ஒரு… Read more →

சென்னையில் ஒரு நாள் படத்திஏகு வரி விலக்கு அளிக்காததேன் ?

சென்னையில் ஒரு நாள் படத்திஏகு வரி விலக்கு அளிக்காததேன் ? சென்னையில் ஒரு நாள்:   இந்தப் படம் உடல் உறுப்புகள் தானம் செய்யும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மூளைச் சாவடைந்த ஒரு இளைஞனிடமிருந்து பெறப்பட்ட இதயத்தை வேலூரில் இதயம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்குப் பொருத்தவேண்டும். சென்னை டு வேலூர் 170 கி.மீ தூரத்தை 90   நிமிடங்களுக்குள் கொண்டு செல்வதுதான் ஷஹித் காதர் இயக்கத்தில் வந்திருக்கும் ‘ சென்னையில் ஒரு நாள்’ படம். நல்ல மெஸேஜுடன் பரபரப்பான ஆக்ஷன் படம் போல வந்திருக்கிறது இதப் படம்.  உடல் உறுப்புகள் தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இந்தப்… Read more →