சமையல்

சமையல் டிப்ஸ்: ருசியான சமையல் – சில ரகசியங்கள் !

சமையல் டிப்ஸ்: ருசியான சமையல் – சில ரகசியங்கள் சாம்பாரை  இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும். மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு  ருசியாகவும்  வாசனையாகவும் இருக்கும். நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு,  நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.   வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி  ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும். இட்லிப்பொடி  அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து… Read more →

சமையல் குறிப்பு | தம் பிரியாணி சமைப்பது எப்படி ?

 சமையல் குறிப்பு | தம் பிரியாணி சமைப்பது எப்படி ? சமையல் குறிப்பு: பிரியாணி செய்யும் முறை: தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி-1/4 கிலோ; மாமிசம்-1/4 கிலோ; பெரிய வெங்காயம்-150 கிராம்; தக்காளி-150 கிராம்; எண்ணெய்-100 கிராம்; நெய்-150 கிராம்; தேங்காய்-பெரியது 1;   சிவப்பு மிளகாய்த் தூள்; பச்சை மிளகாய்- 10 ; இஞ்சி-15-கிராம்; பூண்டு-பெரியது 1; சின்ன வெங்காயம்-25 கிராம்; பட்டை, கிராம்பு, சோம்பு, லவங்கம் -தாளிக்கத் தேவையான அளவு; மஞ்சள் தூள்-கொஞ்சம்; உப்பு- தேவையான அளவு; புதினா, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்… Read more →