கவிதை

poverty tamil kavithai

போனது – கவிதை – கீதாஞ்சலி

போனது – கவிதை – கீதாஞ்சலி     முல்லை பெரியார் நீரோ முளையிலேயே போனது ! காவிரி நீரோ காற்றோடு போனது ! பருவமழை பெய்யாமலே போனது ! நிலத்தடி நீரோ அதல பாதாளத்தில் போனது ! மின்சாரமோ காணாமலே போனது ! வால் மார்ட் நுழைந்ததால் என் வாழ்வாதாரமே போனது ! விளை நிலங்கலோ விளையாமலே போனது… - கீதாஞ்சலி