நவம்பர் 26 – சிறுகதை – சபீனா
“அனி…பட்ட கஷ்டம் எல்லாம் தீர போகுது கையில் பிரிண்ட் அவுட் படபடக்க வீட்டுக்குள் நுழைந்தான் முரளி . கையில் வாங்கி பார்த்தவளுக்கோ கண்ணில் இருந்து கரகரவென நீர் சொரிந்தது.இதற்கு தானா இவ்ளோ கஷ்டம் ?ஏன் எங்களை இவ்ளோ சோதிக்கிறாய் ஆண்டவா?என்று பலமுறை முறையிட்டதன் பலனோ ? நேற்றிரவு கூட மொட்டைமாடியில் டீ குடிக்கும் போது எங்கோ தூரமாய் நட்சத்திரங்களுக்கு நடுவே புள்ளியாய் தெரிந்த விமானத்தை காட்டி “என் தேவதையை கூடிய சீக்கிரம் அதில் ஏற்றி கொண்டு பறக்க போகிறேன்” என்று முரளி சொன்னதற்கு, ஆமா… Read more →






