/* ]]> */
Feb 202012
 

கேப்டனுக்கு குஷ்பூ பாராட்டு -

விஜய்காந்த் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு

 

விஜய்காந்த் மகன்கள்

விஜய்காந்த் மகன்கள்

கேப்டனின் சட்டசபை மேளாவுக்கப்புறம் கோலிவுட்டில் அவருக்கு ஏகப்பட்ட பாராட்டாம்; கும்ப மரியாதையாம்.  குஷ்பூ போனில் நீண்ட நேரம் வாழ்த்து மழை பொழிந்தாராம்.

இன்னுமொரு விஜயகாந்த் நியூஸ் வேணுமா? விஜயகாந்த்  மதுரையில் உறவினர் வீட்டுக்  கல்யாணத்துக்குப் போய்விட்டு சென்னை திரும்ப விமான நிலையம் வந்தபோது  அங்கு ஸ்டாலின் வி.ஐ.பி.லௌஞ்சில் காத்திருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. இளைஞரணி நேர்காணலை முடித்துவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தார், ஸ்டாலின்.   விஜயகாந்தின் வருகை ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டது.  லௌஞ்சுக்குள்  விஜயகாந்த்  நுழைந்ததும், ஸ்டாலினும் அவர் மனைவி துர்காவும், எழுந்து நின்று விஜயகாந்த்துக்கு வணக்கம் தெரிவித்தனர். விஜயகாந்த்தும் அவர்களுக்கு அருகே சென்று நலம் விசாரித்தார்  ஸ்டாலினை உடம்பைக் கவனித்துக்கொள்ளும்படி அன்போடு கூறினார். .பின்பு சென்று  தன் ஆட்களொடு சேர்ந்து அமர்ந்துகொண்டார். அவரவ

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.