/* ]]> */
Aug 172011
 

கால் கால்கேர்ல் காதல் – 4 – ஹீரோயினி

கோவர்ணன் சேட்டை கிட்டத்தில் பார்த்ததும் ஏதோ தெய்வத்தையே நேரில் பார்த்தவன் போல மருகினான்.

“அந்நி மீ இச்சினதே சேட்டு …  “

விட்டால் காலில் விழுந்து விடுவான் போல இருந்தது.

“பாப்பா பேரு அனு… சேட்டு காரு ஒரு சேன்ஸ் தந்தா பாப்பா நல்லா பெர்ஃபார்ம் பண்ணும்!”

சேட்டு அனுவை கீழிருந்து மேல் வரை ஒரு கசாப்புகடைக்காரனைப் போல ஒரு பார்வை பார்த்தான்.

அனு சிரித்து வைத்தாள்…

“இன்னிக்கு நான் கொஞ்சம் பிசி”

சேட்டு மெல்ல பார்வையை லேகா பக்கம் பார்த்தபடி சொன்னான்…

கோவர்தன் புரிந்தபடி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தான்.

” சேட்டுக்கு ஈ ரோஜு ஸ்பெஷல் ட்ரீட் உந்தி… அதி நாக்கு தெலுசு… ஆனா பாப்பா இப்பத்தான் ஃப்ரெஷா சான்ஸ் கேட்டு வந்திருக்குது.. முதல்ல சேட்டு தகிர கொண்டு வர வேண்டியது மா கடமை.. எந்துகண்டே பாப்பாவ டைரக்டர் ரவிகாரு ரேப்பு மார்னிங்க் பார்க்க வர்ரேன்னு சொல்லியிருக்காரு… ஃப்ரெஷா இருக்கும்போதே சேட்டு கிட்ட சொல்லலன்னா நாளக்கி சேட்டு கோவரதன் மேல கோவப்படக் கூடாதுல்ல.. அதான் ! “

கோவர்தன் ஒவ்வொரு முறையும் ஃப்ரெஷ் வாரத்தைக்கு ஸ்பெஷல் அழுத்தம் கொடுத்தான்.  சேட்டு அவள் கையை அழுத்திக் கொண்டே கோவரதன் சொல்லுவது உண்மையா என அளவிடுவதைப் போல அவளைப் பார்த்தான்.. ஹ்ம்ம்ம் கன்னித் தன்மை மட்டும் பார்வையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டால்..

அனு சேட்டின் கை மெல்ல அழுத்தியது கூட வலிப்பதைப் போல பாசாங்கு செய்தாள்.

கோவர்தன் அவன் தொழிலில் கில்லாடியாய் இருந்தான்…

“பாருங்கோ கையப் புடிச்சு அழுத்துனதுக்கே பாப்பா எப்படி துடிக்குதுன்னு!”

சேட்டும் கோவர்தனும் கெட்ட அர்த்ததோடு சிரித்தார்கள்…

சேட்டு அனுவை ஒரு முறையும் லேகாவை ஒரு முறையும் மாறி மாறி பார்த்தான்.. மானை பிடிப்பதா முயலைப் பிடிப்பதா என தடுமாறும் ஒரு கிழட்டு சிங்கம் மாதிரி இருந்தான் சேட்.

கோவர்தன் இன்னும் கொஞ்சம் கிட்டே போனான்…

” டைரக்டர் ரவி சாரப் பத்தி சேட்டுக்கு தெரியாததில்ல .. ரஃப் ஹேண்ட்லிங்கு … அவருக்கப்புறம் சேட்டுக்கிட்ட கூட்டி வர நம்ப மனசு இடம் கொடுக்கல… லேகா பாப்பா நம்ப பொண்ணு … நம்ப படம்… எங்க போயிடப் போகுது… இன்னிக்கு இல்லன்னா ஏமி? ஒக்க ரோஜு மாட்டாமயா போகுது”

சேட்டு கிட்டத்தட்ட முடிவெடுத்தவனாய் அனு கையை இன்னும் அழுத்தமாய் பிசைந்தான்..

————–

அடுத்த அரை மணி நேரத்தில் ரெசிடன்சியில் இருந்தார்கள்…

ரெசிடென்சியின் பதினோராவது மாடி..

லிஃப்டில் ஏறியதற்கே சேட்டுக்கு மூச்சிறைத்து…

“என்ன .. ஒரு அரை மணி நேரம் தாங்குவானா?” அனு மனதிற்குள் கணக்கிட்டாள்…

ஆனால் ஆரம்பிப்பதற்கே கஷ்டப்பட்டான் சேட். சாதாரணமாய் போவதென்றால் அனுவே ஆரம்பித்து கட கடவெனெ முன்னேறியிருப்பாள். ஆனால் இங்கே புதுப்பெண் வேஷம் போட வேண்டியதால் அவளும் அடக்கி வாசித்தாள்… இறுதியில் வலிப்பதைப் போல நடித்து வைத்தாள்… சேட்டுக்கு பரம திருப்தி.. தான் தான் அவளை கன்னி கழித்ததாய் மனதார நம்பினான்..

முடிவில்

“பாப்பாவுக்கு கட்டாயம் அடுத்த ஃபிலுமுல ஒரு என்ட்ரி கொடிக்கறான் இந்தசசேட்டு.. நீ தான் என் ஹீரோயினி. ஆமா பேரு என்ன சொன்ன?”

என்றான்.

“கிழிஞ்சுது… பேரே மனசுல இல்ல.. இதுல இவன் ஞாபகம் வச்சு என்ட்ரி  கொடுக்கறானாம் என்ட்ரி .. மிருக்கப்பய  ஹீரோயிணியாம் ஹீரோயிணி படுக்கையில பத்து நிமிஷம் ஹீரோயிணி”

மனதுக்குள் சபித்து உதட்டில் சிரித்து வெளி வந்தாள் அனு…

வீட்டிற்கு வந்து குளித்தாள்… எப்போதுமே செய்வதுதான்… ஏதோ அவளை தொட்ட எல்லா சனியனும் சோப்பு நுரையில் சுண்ணாம்பாவதாய் அவளுக்குள் ஒரு நினைவு…

பாத்ரூம் விட்டு வெளி வந்த போதுதான் அவன் கால் வந்தது…

மறுமுனையில் பேசியவன் பதட்டத்தில் இருந்தான்..

“என்னை ஞாபகம் இருக்கா? நான் தான் தியாகு!”

அனு உறைந்தாள்….

 

திக் திக் தொடரும்………

 

முந்தைய பகுதிகள்

 

கால் கால்கேர்ல் காதல் – 1

கால் கால்கேர்ல் காதல் – 2

கால் கால்கேர்ல் காதல் – 3

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>