/* ]]> */
Mar 202012
 

பில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | அஜித்

ரஜினி கையால் ஆடியோ வெளியீடு |

billa 2 release date announced

பில்லா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . உலகெங்கும் உள்ள தல அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பில்லா 2 படம் விரைவில் வெளியிடப்பட உள்லது. இதன் ரிலீஸ் தேதி அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். பில்லா 2 படம் அஜித் , நயன் , நமிதா , பிரபு, ரகுமான் உடன் இணைந்து நடித்து மிகப் பெரிய வெற்றிப் படமான பில்ல படத்தின் இரண்டாம் பாகமாகும்.

பில்லா 2 ரிலீஸ் தேதி

பில்லா  2 படம் மே மாதம் 25 ம் தேதி ரிலீசாகும். கோடை விடுமுறையின் போது  பில்லா 2 வெளிவர இருப்பது அஜித் கல்லூரி மாணவர்களில் எத்தனை பிரபலம் என்பதைக் காட்டுகிறது.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்தப் படம் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

ரஜினி கையால் பில்லா 2 பாடல்கள் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினி கையால் பில்லா 2 பாடல்கள் வெளியீடு செய்யலாம் என அஜித் விரும்புகிறார். சோனி ம்யூசிக் நிறுவனம் தயாரிக்கும் பில்லா  இசைதட்டு விரைவில் வெளியிடப்படும். யுவன் இசையில் பாடல்கள் ரெக்கார்டிங்க் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது ரஜினி கோச்சடையான் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். அவர் கையால் பில்லா 2 பட ஆடியோ லான்ச்சுக்கு வருவாரா என சரிவர தெரியவில்லை.

Click here to read the story in English

Billa 2 release Date Announced

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>