/* ]]> */
Dec 152011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : எனதுயிரே எனதுயிரே

படம் : பீமா

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள் : நிகில் மாத்யூ , சின்மயி , சாதனா சர்கம் , சௌமியா

பாடலாசிரியர் : யகபாரதி

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே

எனதுயிரே ..

இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை

இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை

உன்னைக் காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளைக் காகிதம்

கண்ணால் நீயும் அதிலே எழுதிப் போனாய் நல்ல ஓவியம்

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்

எனதுயிரே ..

மரமிருந்தால் அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ என்றே தான் இருதயம் துடித்திடுவேன்

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

எனதுயிரே..

enadhuyirae enadhuyirae
enakkenavae nee kidaiththaai
enadhuravae enadhuravae
kadavuLai pOl nee muLaiththaai
netunjsaalaiyil padum paadham pOl
saergiraen vaazhum kaalamae
varum naatkkaLae tharum pookkaLae
neeLumae kaadhal kaadhal vaasamae

enadhuyirae enadhuyirae
enakkenavae nee kidaiththaai
enadhuravae enadhuravae
kadavuLai pOl nee muLaiththaai

ini iravae illai
kaNdaen un
vizhigaLil kizhakku dhisai
ini pirivae illai
anbae un
uLaralum enakku isai

unnai kaaNum varaiyil
enadhu vaazhkkai
veLLai kaagidham
kaNNaal neeyum adhilae
ezhudhi pOnaai nalla Oviyam
siru paarvaiyil oru vaaraththaiyil
thondrudhae kOdi kOdi vaanavil

enadhuyirae enadhuyirae
enakkenavae nee kidaiththaai
enadhuravae enadhuravae
kadavuLai pOl nee muLaiththaai

aaahhh…aaa…aaaahhh…aaa…

lalalalaa..lalalalaa..
lalalalaa..lalalalaa..

maRamirundhaal angae
ennai naan
nizhalena viriththiduvaen
ilai vizhundhaal
iyyO endrae naan
irudhayam thudiththiduvaen

inimael namadhu idhazhgaL
iNaindhu sirikkum
Osai kaettkumae
nedunaaL nilavum
nilavin kalangam
thudaikka kaigal korkkumae
uruvaakinaai adhikaalaiyai
agaavae nee en vaazhvin mOtkshamae

mmmm..
enadhuyirae enadhuyirae
enakkenavae nee kidaiththaai
enadhuravae enadhuravae
kadavuLai pOl nee muLaiththaai

netunjsaalaiyil padum paadham pOl
saergiraen vaazhum kaalamae
varum naatkkaLae tharum pookkaLae
neeLumae kaadhal kaadhal vaasamae

hhmmm…mmmm…hhmm…

தொகுப்பு

..ஷஹி..

 

ஹாரிஸ் ஜெயராஜ், பீமா, யுகபாரதி, விக்ரம், த்ரிஷா, எனதுயிரே எனதுயிரே, பீமா படப்பாடல், சௌமியா, சாதனா சர்கம், சின்மயி, நிகில் மாத்யூ, சுகராகம், பீமா பாடல்கள், எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்

harris jeyaraj, beema, vikram, thirisha, enathuyire enathuyire, beema songs, sadhana sargam , nikil mathyu, chinmayi, sugaragam, enathuyire enathuyire song lyric

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>