/* ]]> */
Nov 252011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: உறவுகள் தொடர்கதை

படம்: அவள் அப்படித்தான் (1978)

இசை: இளையராஜா

பாடியவர்: யேசுதாஸ்

அருமையான மெலடி, தத்துவார்த்தத்தைத் தொட்டு மீளும் காதலும், மென் காமமும், யேசுதாஸின் குரலில் சொக்கவைக்கிறது.

ஸ்ரீப்ரியா பிரமாதமான அழகி, திறமையான நடிகை ..ஆனால் அவருடைய கவர்ச்சி அளவுக்கு திறமையை தமிழ் சினிமா வெளிகொண்டு வந்ததாகத் தெரியவில்லை..கேட்கவும் பார்க்கவும் சுக ராகம், உறவுகள் தொடர்கதை…

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்

சுமை தாங்கியாய்த் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்

வெண் மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை…

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்

நாளொன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம்  இன்பம்

சுகராகமே ஆரம்பம்

நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை உணர்வுகள்…

 

tags

ஸ்ரீப்ரியா, கமல், ஜெயச்சந்திரன், யேசுதாஸ்,இளையராஜா, அவள் அப்படித்தான், சுகராகம், மெலடி, உறவுகள் தொடர்கதை, உறவுகள் தொடர் கதை பாடல் வரி, உறவுகள் தொடர் கதை விடியோ, உறவுகள் தொடர் கதை பாடல், அவள் அப்படித்தான் படப் பாடல், ஸ்ரீப்ரியா  பாடல், காலைப்பனியும் கொஞ்சம் இசையும்

sripriya, kamal, jeyachandran, yesuthas, jesudoss, jesudas, ilaiyaraja,aval appadithan, sugaragam, melody, uravugal thodar kathai, uravugal thodar kathai song lyrics, uravugal thodar kathai song, uravugal thodar kathai video, aval appadithan songs, sripriya songs, jeyachandran songs, kalaippaniyum konjam isaiyum

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>