விஜய் ராஜபக்ஷே கையெழுத்து சர்ச்சை எட்டு குட்டுக்கள்
விஜய் ராஜபக்ஷே கையெழுத்து சர்ச்சை எட்டு குட்டுக்கள் விஜய் ராஜ்பக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் நடத்திய கையெழுத்து வேட்டையில் கையெழுத்து போட்டாரா என்ற சர்ச்சை ஒரு புறம் போய்க்கொண்டிருக்கையில் , இந்த பிரச்சினை குறித்து தமிழ் கூறும் நல்லுலகின் முன் நாம் வைக்கும் கேள்விகள் சில… 1. விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கு : சினிமா ஒரு மாயை. கதாநாயகர்கள் பின்னால் போய் தமிழ் இளைஞர் சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது என சொன்ன திருமாவளவன் தலைமையில் இயங்கும் இயக்கும் கயெழுத்து… Read more →














